முன்குறிப்பு:- ஏதாவது சந்தேகம் என்றால் WHATSAPP இல் மட்டும் மெசேஜ் செய்யவும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வருகின்ற பிப்ரவரி 2020 மாதம், தங்களுடைய வருமான வரி கணக்கீடு செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதனை எளிமையாக்க, இங்கு வருமான வரி கணக்கீட்டு படிவம் ஒன்றை பதிவேற்றி உள்ளோம், தேவையான தகவல்களை உள்ளீடு செய்து உங்களுடைய வருமான வரி எவ்வளவு என கணக்கீடு செய்து கொள்ளவும். INCOME TAX CALCULATION EXCEL SHEET HOW TO CALCULATE INCOME TAX IN MOBILE EXPLANATORY VIDEO வருமான வரி படிவம் 2020 பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை 🌻 நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/-ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம். 🌻 மாற்றுத்திறன் ஊழியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம். 🌻 housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம் 🌻 housing loan - அசல் தொகையை Under chapter -VI (8