5 (VI) அரசு ஊழியருக்கே கொரானா வந்தால். குடும்ப உறுப்பினருக்கு கொரானா வந்தால் அரசு ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டால் அரசு ஊழியர் தங்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டால் பணிக்கு வராமல் இருந்த ஒட்டுமொத்த காலமும் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும் உரிய மருத்து அதிகாரி சான்றளிக்க வேண்டும். PLEASE CLICK HERE TO DOWNLOAD THE GOVERNMENT ORDER