50,000 ரூபாய் Incom Tax Department.ற்கு கட்டுவதை விட New Pension Scheme இல் அந்த தொகையை கட்டி அதற்கான வரிச்சலுகை பெறலாம்
இணைய தளத்தில் சில நிமிடங்களிலேயே இதை செய்து விடலாம்.
Incom Tax Department.ற்கு கட்டினால் திரும்ப வராது, ஆனால் இதை நீங்களே திரும்பவும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு.
https://npscra.nsdl.co.in