Skip to main content

IGNOU Post Basic BSc Nursing Application Invited.

கடந்த 2019 வரை IGNOU எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் படிக்கும் படிப்புகளை தமிழ்நாடு செவிலியர் குழுமம் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை.

2020 ஆம் வருடம் MA damparam CON ஐ அனுமதித்து உள்ளது. Click Here for Council Link

2021 ஆம் வருடம் 3 கல்லூரிகளை Tamil Nadu Nursing Council அனுமதித்து உள்ளது. Click Here for Council Link

2021 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் 2021 - 24 ஆம் ஆண்டிற்கான Post Basic BSc Nursing படிப்பதற்கான நுழைவுத்தேற்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை IGNOU வரவேற்று உள்ளது.

Entrance Test ற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20-March-2021.


Online வழியே விண்ணப்பிக்கலாம்.

ரூ. 1000 விண்ணப்ப கட்டணம்.

Tamil Nadu Nursing Council பதிவு செய்ய அனுமதிப்பதால் இப்படிப்பு மூலம் MSc Nursing யும் படிக்கலாம்.

Government Order 200. Dated 19.4.1996
Thnaks to Dr. R. Shankar Shnmugam 
CON, MMC.


Comments

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms