indent book

இண்டன்ட் புத்தகம் பராமரிக்கும் முறை 

இண்டண்ட் புத்தகம் 11 22 33 என டூப்ளிகேட் பக்க சான்று அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தப புத்தகத்தில் மொத்தம் ஏழு காலங்கள் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் 

முதல் காலத்தில் வரிசை என்னும் 

இரண்டாவது காலத்தில் அக்கவுண்ட் புத்தகத்தின் எண்

மூன்றாவது காலத்தில் தேவைப்படும் பொருளின் பெயர்

நான்காவது காலத்தில் தேவைப்படும் பொருளின் எண்ணிக்கை 

ஐந்தாவது காலம் காலியாகவும் 

ஆறாவது காலத்தில் தேவைப்படும் பொருளின் எண்ணிக்கை 
எண்ணாலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் 

மிக முக்கியமான பொருட்கள் என்றால் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதையும் இண்டண்ட் புத்தகத்தில் எழுதி இருக்க வேண்டும் \

தெளிவான கார்பன் வைத்து எழுதப்படவேண்டும் 

சரியான நேரத்தில் வார்டின் மருத்துவ அலுவலர் நிலைய மருத்துவ அலுவலர் போன்றவர்களிடம் கையொப்பம் பெற்று மருந்து பொருட்கள் வழங்கும் ஸ்டோர்க்குஅனுப்பி வைக்கப்பட வேண்டும் 

இண்டண்ட் பெற்ற பிறகு அவர்கள் எழுதி இருக்கும் எண்ணிக்கைக்கும் நாம் பெற்றிருக்கும் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும் 

அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அதனை ஸ்டோர் அலுவலருக்கு கொண்டுசென்று நிவர்த்தி செய்ய வேண்டும் 

விலை உயர்ந்த ஊசி மருந்துகளுக்கு பேட்ச் எண்,  தயாரிக்கப்பட்ட தேதி, எக்ஸ்பயரி தேதி போன்றவை எழுதப்பட்டிருக்க வேண்டும் 

மாதிரி இண்டண்ட் புத்தகம்


Costly Daily Indent for 20-6-2021   Page No:- 1

Sl No

IP No Name

Para

BCT

Vit C

Zinc

C. Omez

1

1111-Aaaaaaaaa

3

2

2

1

2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Consolidation

1

T. Paracetamol

3

(Three Only)

2

T. B Complex

2

(Two Only)

3.

T. Vitamin C

2

(Two Only)

4.

T. Zinc

1

(One Only)

5

C. Omez

2

(Two Only)

Sign of Staff Nurse

Sign of Ward Medical Officer

Sign of CMO or RMO

Sign of MSO

Sign of Received Staff Nurse

 

 

 

 

 























டெய்லி இண்டண்ட்க்கு அக்கவுண்ட் புக் Maintain பண்ண தேவையில்லை.


Surgical Indent on 20-6-2021   Page No:- 1

Sl No

Account

Book No

Item

Balance in Hand

Required Quantity

Issued

Quantitiy

Required Quantity In Words

1

 

N95 Mask

-

100

 

One Hundred Only

2

 

Three Layer Mask

-

100

 

One Hundred Only

3

 

2 ml Syringe

-

100

 

One Hundred Only

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sign of Staff Nurse

Sign of Ward Medical Officer

Sign of CMO or RMO

Sign of MSO

Sign of Received Staff Nurse

 

 

 

 

 

 

 



Post a Comment

Previous Post Next Post