Skip to main content

Posts

Showing posts from 2022

Adherence of Nursing Rules as per Norms of Indian Nursing Council and NMC

IGNOU Post Basic BSc Nursing Application 2023 Invited.

2023 - 26 ஆம் ஆண்டிற்கான Post Basic BSc Nursing படிப்பதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை  இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் (IGNOU) வரவேற்று உள்ளது. அரசு பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கவும், நுழைவு தேர்வு எழுதவும் துறைத் தலைவரின் அனுமதி பெறவேண்டும். Entrance Exam ற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20-12-2022 Online வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ரூ. 1000 விண்ணப்ப கட்டணம். Tamil Nadu Nursing Council பதிவு செய்ய அனுமதிப்பதால் இப்படிப்பு மூலம் MSc Nursing & Tutor Posting யும் கிடைக்கும். தேவையானவர்கள் OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். Entrance Exam முடிந்த பிறகு Hall Ticket ஐ பத்திரமாக வைக்கவும். Admission இன் போது கேட்பார்கள். விண்ணப்பிக்க வேண்டிய LINK https://ignounursing.samarth.edu.in/ 2023 ஆம் வருடத்திற்கு Recognised Institution Link.

Nurses Renewal

அன்புடையீர் வணக்கம். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மற்றும் தாதியர் குழுமம் (Tamil Nadu Nurses and Midwives Council) செவிலியர்கள் (Nurse), துணை செவிலியர்கள் (ANM), சுகாதார பார்வை அதிகாரிகள் (Health Visitors) ஆகிய அனைவரையும் தங்களுடைய பதிவை புதுப்பிக்க கோரி பல ஆண்டுகளாக கேட்டு வருகிறது. தங்களுடைய பதிவு பெற்ற செவிலியர், துணை செவிலியர் சுகாதார பார்வை அதிகாரி உரிமம் கொண்டவர்கள் மட்டுமே அப்பணியை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பணி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். BSc MSc படிக்க போகும் போது Renewal கேட்கிறார்கள், NABH, NQAS, MCI Visit இன் போது Renewal கேட்கிறார்கள். CNE நடத்த வேண்டும் என்றாலும் Renewal கேட்கிறார்கள். (எப்படி வாகன ஓட்டிகள் அனைவரும் வாகன ஓட்டி உரிமம் வைத்திருக்க வேண்டுமோ அதுபோல மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள் பல் மருத்துவர்கள், பல் மருத்துவ மெக்கானிக்கள் போன்றவர்கள் தங்களுடைய பதிவுகளை பதிவுசெய்து இருக்க வேண்டும், குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு பதிவினை புதுப்பித்து வைத்திருக்க வேண்டியது அரசு விதிகளின்படி கட்டாயமா

செவிலியர்களுக்கு ஆன்லைனில் பணி மாறுதல் கலந்தாய்வு தற்போது உள்ள காலியிடங்கள் மற்றும் தேர்வு படிவம் (OPTION FORM)

transfer counselling for nurses through online zoom meeting option form called for the available regular nurse vacancy regarding

IGNOU பற்றிய வதந்தி Detailed Explanation

அனைவருக்கும் வணக்கம்.   நேற்று IGNOU பற்றி வந்தது போன்ற செய்திகளை நான் எப்போதும் கடந்துவிடுவேன், ஆனால் ஐயா கலைஞர் கூறியது போல *”கோவில் கூடாது என்பதல்ல கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே”* நான்  படிக்கும் போது எங்களுடைய மெடிக்கல் சூப்பிரண்டண்ட் கூறினார் உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க அதவிட்டுட்டு அவனுக்கு அத தராதீங்க, இவனுக்கு இத தராதீங்கன்னு சொல்லாதீங்க என்றார்.  அதுபோல ஒரு முன்னேற்ற சங்கம் எப்படியாவது உடன் இருப்பவர்களை தூக்கிவிட எண்ண வேண்டும், அதைவிட்டு மற்றவர்களின் காலை வாரி விட்டு அவர்கள் மேல் ஏறி நின்று முன்னேற நினைத்தால் அது என்றாவது ஒரு நாள் சரிந்தே விழும்.  தமிழக சுகாதார துறையில் தற்போது  அரசு பணியில் உள்ள செவிலியர்களுக்கு Post Basic BSc Nursing படிக்க 70 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் IGNOU வில் சென்ற வருடம் 90 இடங்களும், இந்த வருடம் இது போன்ற கயவர்களின் எண்ணத்தால் 60 இடங்களும் மட்டுமே உள்ளன.  *நம் முதல்வர், நமக்கான முதல்வருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், தமிழக அரசு இன்னும் 10 கல்லூரிகளில்  IGNOU மூலம் Post Basic BSc Nursing படிக்க அனுமதிக்க வேண்டும், (TNC Re

IGNOU Post Basic BSc Nursing Application 2022 Invited.

 இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான Post Basic BSc Nursing படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க கோரி உள்ளனர். அரசு பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கவும், நுழைவு தேர்வு எழுதவும் துறைத் தலைவரின் அனுமதி பெறவேண்டும். தேவையானவர்கள் OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  TAMIL NADU NURSING COUNCIL RECOGNISED INSTITUTES FOR 2022 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ONLINE முகவரி List of IGNOU Study Centres offering P B B.Sc(N) Inspected Under Section 13 and 14 of INC Act OPENNET IGNOU Post Basic BSc Nursing Previous Year Entrance Question Paper. Last 10 years entrance exam question papers of Post BSc Nursing? 1. August - 2011 2. 2012 3.2013 4.2014 5.2015 6.2016 7 . September 2017 8. 2018 9. 2019 10.2020 11.2021 12. 2022 RUGHS Post Basic BSc Nursing Entrance Question paper for Practice 2021 Notification Explained 2022 IGNOU POST BASIC BSC NURSING PROSPECTUS

செவிலியர்களுக்கு தேவைப்படும் அலுவலகம் தொடர்பான கடித விவரங்கள்.

 நன்றி திருச்சி இணை இயக்குநர் அவர்கள். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தேவைப்படும் அலுவலகம் தொடர்பான விவரங்களை திருச்சி இணை இயக்குநர் அவர்கள் தொகுத்து சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் பயன்படும் DOWNLOAD செய்து பயன்படுத்திக் கொள்ளவும். Click here to Download the File

TOP ELSS 2022

 

IT Form 2022

செவிலியர்கள் IT கணக்கீடு செய்ய தேவையான Simple Excel File இங்கு தரப்பட்டுள்ளது. செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் IT CALCULATION VIDEO Click here to Download IT Form 2022 FOR MOBILE IT CALCULATION CLICK HERE TO DOWNLOAD IT FORM 2022 GPF இல் இருக்கும் செவிலியர்கள் ரூ.50,000 த்தை National Pension Sheme (NPS) இல் சேமிப்பதன் மூலம் பலன் பெறாலாம். எப்படியும் 50,000 ரூபாய் IT கட்ட வேண்டி வரும் அதை NPS இல் சேமித்து வட்டியுடன் பின்னர் பெறலாம். சீனியர் செவிலியர்கள் பலரும் 1 லட்சம் ரூபாய் கூட IT கட்டுவார்கள், ஆனால் 80 D யில் பலன் தரும் Health Insurance தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும்,தனது தாய் தந்தைக்கும் எடுக்க மாட்டார்கள், Care Health Insurance எல்லாம் OPD, Master Health Check Up போன்றவை கூட தருகிறது.  நீங்கள் கண்டிப்பாக IT Department க்கு கட்ட போகும் தொகையை ஒரு சரியான health insurance எடுத்து அதை உங்களுக்கு பயன் உள்ளதாய் மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி  உமாபதி

Medical Fitness for Join Duty First Time

 முதலில் பணியில் இணையும் தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்படும் Medical Fitness Model format இங்கு தரப்பட்டுள்ளது, தேவைப்படுவோர் Download செய்து பயன்படுத்தி கொள்ளவும். CLICK HERE TO DOWNLOAD MEDICAL CERTIFICATE FOR FITNESS

ATAL PENSION YOJANA