IT Form 2022

செவிலியர்கள் IT கணக்கீடு செய்ய தேவையான Simple Excel File இங்கு தரப்பட்டுள்ளது.

செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ளவுà®®்

IT CALCULATION VIDEO



Click here to Download IT Form 2022

FOR MOBILE IT CALCULATION CLICK HERE TO DOWNLOAD IT FORM 2022





GPF இல் இருக்குà®®் செவிலியர்கள் à®°ூ.50,000 த்தை National Pension Sheme (NPS) இல் சேà®®ிப்பதன் à®®ூலம் பலன் பெà®±ாலாà®®்.

எப்படியுà®®் 50,000 à®°ூபாய் IT கட்ட வேண்டி வருà®®் அதை NPS இல் சேà®®ித்து வட்டியுடன் பின்னர் பெறலாà®®்.


சீனியர் செவிலியர்கள் பலருà®®் 1 லட்சம் à®°ூபாய் கூட IT கட்டுவாà®°்கள், ஆனால் 80 D யில் பலன் தருà®®் Health Insurance தனக்குà®®், தனது குடுà®®்ப உறுப்பினர்களுக்குà®®்,தனது தாய் தந்தைக்குà®®் எடுக்க à®®ாட்டாà®°்கள், Care Health Insurance எல்லாà®®் OPD, Master Health Check Up போன்றவை கூட தருகிறது. 

நீà®™்கள் கண்டிப்பாக IT Department க்கு கட்ட போகுà®®் தொகையை à®’à®°ு சரியான health insurance எடுத்து அதை உங்களுக்கு பயன் உள்ளதாய் à®®ாà®±்à®±ிக் கொள்ளுà®™்கள்.
நன்à®±ி 
உமாபதி

Post a Comment

Previous Post Next Post