CNL என்à®±ால் என்ன..?
CIVIL NURSING LIST
அப்படின்னா?
அரசுப்பணியில் காலமுà®±ை ஊதியத்தில்(வழக்கு சொல்லாக வேண்டுà®®ானால் நிரந்தர செவிலியர்) பணியில் சேà®°்ந்த அன்à®±ில் இருந்து உங்கள் அனுபவம் தொடங்குகிறது
உதாரணமாக à®’à®°ு 100 பேà®°் பணியில் சேà®°்கிà®±ீà®°்கள் என்à®±ால் ஒன்à®±ிலிà®°ுந்து 100 வரை வரிசைப்படுத்த வேண்டுமல்லவா? அப்படித்தான் சீனியாà®°ிட்டி தொடங்குகிறது.
அந்த ஒன்à®±ிலிà®°ுந்து 100 வரை வரிசைப்படுத்திய பட்டியல் தான் CNL.
CNL போல வேà®±ு என்ன உள்ளது
MNL Military Nursing List
அதுசரி இந்த CNL சீனியாà®°ிட்டி எதற்கு பயன்படுà®®்?
à®’à®°ு செவிலியர் 5 வருடங்கள் தொடர்ந்து காலமுà®±ை ஊதியத்தில் பணி புà®°ிந்து இருந்தால் அவர் செவிலிய கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெà®± தகுதி உடையவர் ஆகிà®±ாà®°்.
இது அரசு விதி, அதுபோன்à®± பதவி உயர்வுக்கு இந்த CNL பயன்படுà®®்.
இப்போது செவிலியர்களுக்கு பதவி உயர்வு பெà®± என்ன நடைà®®ுà®±ை?
சீனியாà®°ிடி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
சீனியாà®°ிட்டியை நிà®°்ணயிப்பது எது?
அது தான் CNL CIVIL NURSING LIST
அப்போ எல்லோà®°ுக்குà®®் CNL நம்பர் இருக்கா?
இல்லை, 2005 வரை பணியில் இணைந்தவர்களுக்கு தான் இருக்கிறது.
அதன் பின்னர் 20 வருடமாக நிà®°்ணியிக்கப்படவில்லை.
CNL யாà®°் நிà®°்ணயிப்பாà®°்கள்?
செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கிய à®®ாநில மருத்துவம் மற்à®±ுà®®் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் தான் வருடா வருடம் நிà®°்ணயித்து பராமரித்து வருவாà®°்கள்.
எனக்கு CNL எண் வர என்ன செய்ய வேண்டுà®®்?
தற்போது கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி உங்கள் செவிலிய கணகாணிப்பாளர் / மருத்துவ அலுவலகத்தில் சமர்ப்பிக்கவுà®®்.
அப்ப சீக்கிà®°à®®ா à®®ேட்ரன் ஆயிடலாà®®ா?
உங்கள் சீனியாà®°ிட்டி நிà®°்ணயம் செய்ய உடனே செயல் படுà®™்கள் பதவி உயர்வுக்கு மட்டுமல்ல வேà®±ு பல பணப்பலன்களுக்குà®®் CNL அவசியம்
*எப்பவுà®®் போல் à®®ெதுவா பண்ணுவோà®®்னு இருந்தீà®™்கன்னா சீனீயாà®°ிட்டியில் பின் செல்லவுà®®் வாய்ப்பு உண்டு* பிறகு அதை சீà®°் செய்ய சிரமப்பட வேண்டுà®®்.
என்à®±ுà®®் உங்கள் நலனில்
பா.மணிகண்டன்
செவிலிய கண்காணிப்பாளர்
திà®°ுநெல்வேலி