Civil Nursing List

தமிழக சுகாதாà®° துà®±ையில் பணிபுà®°ியுà®®் செவிலியர்களின் விவரப்பட்டியல் (CIVIL NURSING LIST) மருத்துவம் மற்à®±ுà®®் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைகளிலுà®®் கோரப்பட்டுள்ளது,

மருத்துவமனைகளில் பணிபுà®°ியுà®®் செவிலியர்கள் தங்கள் விவரப்பட்டியலை அலுவலகத்தில் இருந்து மருத்துவம் மற்à®±ுà®®் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்துக்கு அனுப்பி வைக்க à®®ுயற்சி எடுக்குà®®ாà®±ு கேட்டு கொள்கிà®±ோà®®்.

இது தமிழக சுகாதாà®° துà®±ையில் பணிபுà®°ியுà®®் செவிலியர்களின் ஒட்டுà®®ொத்த சீனியாà®°ிட்டி விவரம் தயாà®°் செய்வதற்கு ஆகுà®®்



TNNURSE.ORG FILES

Post a Comment

Previous Post Next Post