அரசு பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கவும், நுழைவு தேர்வு எழுதவும் துறைத் தலைவரின் அனுமதி பெறவேண்டும்.
Entrance Exam ற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20-12-2022
Online வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ரூ. 1000 விண்ணப்ப கட்டணம்.
Tamil Nadu Nursing Council பதிவு செய்ய அனுமதிப்பதால் இப்படிப்பு மூலம் MSc Nursing & Tutor Posting யும் கிடைக்கும்.
தேவையானவர்கள் OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Entrance Exam முடிந்த பிறகு Hall Ticket ஐ பத்திரமாக வைக்கவும். Admission இன் போது கேட்பார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய LINK
https://ignounursing.samarth.edu.in/
2023 ஆம் வருடத்திற்கு Recognised Institution Link.