கணிப்பொறி வாங்கிட முன்பணம்

கணிப்பொறி வாங்கிட முன்பணம்
(அரசு ஆணை எண் 231, நிதித்துறை நாள் 1.4.1992)

01.  அலுவலகத் தலைவர் சான்றளிக்கும் இனங்களில் ரூ 6,500/- ம் அதற்கு மேலும் அடிப்படை சம்பளம் வாங்கும் அலுவலருக்கு கணிப்பொறி வாங்கிட முன்பணம் ஒப்பளிக்கலாம்
(அ.ஆ.எண் 498, நிதித்துறை நாள் 20.09.2004)

02.  கணிப்பொறி வாங்க முன்பணம் ரூ 50,000 அல்லது கணிப்பொறியின் விலை இதில் எது குறைந்ததோ அத்தொகையை முன்பணமாக வழங்கலாம்
(அ.ஆ.எண்.59, நிதி, நாள் 16.01.2006)

03.  இம் முன்பணத்திற்கு வட்டி வீதம் 10%
(அ.ஆ.எண் 94, நிதி துறை , நாள் 14.03.2008)

Post a Comment

Previous Post Next Post