செவிலியர்கள் பணி இட மாறுதல் பெற பயன்படுத்த வேண்டிய மாதிரி விண்ணப்பம்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் பணி இட மாறுதல் (Transfer) பெற இயக்குநர், அவர்களிடம்  மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தில் விண்ணப்பம் தர வேண்டும்.

விண்ணப்பத்தின் ஒரு மாதிரி படிவம் தரவிறக்கம் (Download) செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

விண்ணப்பம் ஒரு மாதிரி மட்டுமே அதில் உள்ள காரணங்கள், பணிபுரியும் இடம், மற்றும் பணியில் இணைந்த நாள் ஆகியவற்றை தங்களின் நிலைக்கு ஏற்ப மாற்றி எழுதி கொள்ள வேண்டுகிறோம்


Please click above link to download application - 1 as a word DocumentPlease click above link to download application - 2  as a word Document

மேலே உள்ள விண்ணப்பம் - 1  மாதிரி விண்ணப்ப கடிதம் ஆகும், அவற்றில்  உள்ள பெயர், பணிபுரியும் இடம், பணிபுரியும் மாவட்டம், இட மாறுதல் கோரும்  இடம், பணியில் இணைந்த நாள் ஆகியவை சிவப்பு வண்ணத்தால் இருக்கும் அவற்றை தங்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி விண்ணப்பம் தயாரித்து எழுதிக்கொள்ளவும்,
Disclaimer:

இந்த தகவல் அறிவதற்கும், பயன்படுத்தவும் மட்டுமே இதனால் இணையதளம் இட மாறுதலுக்கு  எவ்விததத்திலும் பொறுப்பு ஆகாது  TAGS:Model application for transfer from government hospital, transfer application format, tamilnadu government nurse transfer model application,how to apply for transfer in tamilnadu government for nurses

  1 Comments

  1. when will you regular consulting any idea please tell me

   ReplyDelete
  Previous Post Next Post