ENTER

இரங்கல்

மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் திரு. கே. கார்த்திகேயன், வயது 38 / ஆண், (1993 - 1996 பேட்ச்) ஆண் செவிலியர், அவர்கள் இன்று அதிகாலை சுமார் 12 .30 மணி அளவில் அகால மரணமடைந்தார்.

அவரின் பிரிவால் வாடும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்

மற்றும் அனைத்து செவிலியர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

"தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும்" - நீதி ஆணை மற்றும் சட்ட வரைவு

தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும் என வெளிவந்த தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு விடுப்பு என்ற செய்தி தாளின் நகல் பிரசுரிக்கப்பட்டது.


அதன் நீதி ஆணை மற்றும் சட்ட வரைவு நகல் இங்கு தகவலுக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது.


தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து துறையினருக்கும் தொகுப்பூதிய பணியாளருக்கும் பணி மற்றும் பணப்பயன் வழங்கவேண்டும் என அளித்த நீதி ஆணையை பெற இங்கு கிளிக் செய்யவும்

ஊழியர் சட்ட வரைவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இந்த ஆணையை மின்னஞ்சலில் அனுப்பிய 
திரு. நாராயணசாமி, செவிலியர் அவர்களுக்கு நன்றி!!!



செய்திகளை ஈமெயிலில் பெற


Post Comment

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை தவறாது இங்கு தெரிவிக்கவும்