காலமுறை ஊதிய செவிலியருக்கு ஊதிய நிர்ணய மாதிரி

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஒரு காலமுறை ஊதிய செவிலியருக்கு அரசாணை எண் 395 ன் படி ஊதியம் நிர்ணயம் செய்வது எப்படி என்ற ஒரு மாதிரி வடிவம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது,
இதில் விடுப்பினை அரசுக்கு ஒப்பளிப்பதற்கான திருத்திய ஊதிய நிலுவைத்தொகை கணக்கிடப்படவில்லை. மேலும் வீட்டு வாடகைப்படி மாற்றம் கணக்கிடப்படவில்லை.

TN Govt Nurse Pay Fixation as per 395 GO


தங்களின் கருத்துக்கள் மற்றும் இந்த ஊதிய நிர்ணயத்தில் மாற்றம் இருந்தால் tamilnadunurse@gmail.com ற்கு மெயில் அனுப்பவும்

0 comments:

Post a Comment

 
l
j