சென்னை ESI மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை


சென்னையில் உள்ள ESI  மருத்துவமனைக்கு செவிலியர்கள் 50 பேர் தேவை என முன்னனி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் 07-02-2012 வரை இணையதளத்தில் நேரடியாக (Online) வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ESI மருத்துவமனை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள விளம்பர குறிப்பை இங்கு கிளிக் செய்து காணலாம் 

(Clic Here For Staff Nurses Recruitment On ESI Chennai Hospital )இணையதள விண்ணப்ப மாதிரி இங்கு தரப்பட்டுள்ளது
இதில் உள்ள தகவல்களை தயார்செய்துகொண்டு விண்ணப்பம் அனுப்பவும்

பணம் செலுத்துவதற்கான சலான் மற்றும் ஒரு விண்ணப்ப நகல் இறுதியில் கிடைக்கும் அதனை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post