அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மூத்த செவிலியர்களில், செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.
செவிலியர்களின் தகவலுக்காக அந்த பட்டியல் மற்றும் கடிதம் இங்கு தரப்பட்டுள்ளது, கீழே உள்ள வரியை கிளிக் செய்து செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதிப்பட்டியலை பெற்றுக் கொள்ளவும்
செவிலியர்களின் தகவலுக்காக அந்த பட்டியல் மற்றும் கடிதம் இங்கு தரப்பட்டுள்ளது, கீழே உள்ள வரியை கிளிக் செய்து செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதிப்பட்டியலை பெற்றுக் கொள்ளவும்
செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதி வாய்ந்த செவிலியர்களுக்கு இணையதளத்தின் வாழ்த்துக்கள்
Tags:
Panel Lists