மதச்சார்பு விடுப்புகள்

கீழ்காணும் பண்டிகை நாட்களில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்தக் கொள்ளலாம்


அரசாணைகள்:-

1. அரசாணை எண்:- 428 நாள் 16.12.2003


2. அரசாணை எண்:- 183 நாள் 13.07.2007ஆள் ஷோல்ஸ் டே கிருஸ்துமஸ்க்கு முதல் நாள்
ஈஸ்டர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்
ஓணம்ஸ்ரீ குருநானக் தேவிஜிஸ் பிறந்தநாள்
காயத்ரி ஜெபம் சாம உபகார்மா
சித்ரா பௌர்ணமிஆடிப் பேருக்கு
தீபாவளி நோன்புகார்த்திகை தீபம்
தைப்பூசம் போகி
புது வருடத்திற்கு முதல் நாள் வரலஷ்மி விரதம்
புத்த ஜெயந்தி மகா சிவராத்திரி
மாசி மகம் ஆஷ் புதன்கிழமை
மாண்டி வியாழக்கிழமை யஜீர் உபகார்மா
ரிக் உபகார்மாஆரூத்ரா தரிசனம்
வைகுண்ட ஏகாதசி ஷாபே காதேர்
ஷாபே பாரத் ஆர்ஃ.பா
ஷாபே மிரவஜ்அப்துல் காதேரின் கார்வீன்
ஹிஜ்ரோ – புது வருடம்


வேற்று மதத்தை சார்ந்தவர்களும், மதவேறுபாடு இன்றி இவ்விடுப்பை எடுக்கலாம்


TAGS: Regional Holiday for tamil nadu employee,  what are all the leave can a tamil nadu nurse avail, Regoinal leave tn tamilnadu nurse holiday list 

Post a Comment

Previous Post Next Post