Skip to main content

Posts

Showing posts from February, 2012

இடமாற்ற கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான திருத்திய வழிகாட்டுதல்கள்

தமிழக அரசு சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்ற மற்றும் பதவி உயர்விற்காக அளிக்கப்பட்ட அரசாணை திருத்திய விதிமுறைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணை மற்றும் வழிகாட்டுதல்களை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

தனியாரில் பயின்ற செவிலியருக்கும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு :-

தமிழக அரசு சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்ளில் தனியாரில் பயின்ற செவிலியர்களையும் பணியில் அமர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது Appointment of Nurses in Government Medical Institutions by Nurses studied in Government and Government approved Private Nursing Institutions