மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி. ஜெயலலிதா அவர்கள் 11 .01 .2012 அன்று தலைமை செயலகத்தில்  அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை" தொடங்கி வைத்தார்கள்.

இந்த புதிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம், அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளின் வகைகள், மருத்துவரின் பரிந்துரை கடித மாதிரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் மாதிரி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்


மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் புதிய  இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் 

திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும்

திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும்

மருத்துவ அலுவலரின் பரிந்துரை கடித மாதியை பெற இங்கு கிளிக் செய்யவும்

மருத்துவ காப்பீட்டு திட்ட உறுப்பினர் விண்ணப்ப படிவம் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் படிவத்தின்  மாதிரியை பெற இங்கு கிளிக் செய்யவும்

நன்றி:- பொது சுகாதாரம் இன்று 
Tamilnadu Nurseதமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

8 Comments

 1. சிதம்பரம்.கடலூர் மாவட்டததில் காப்பீடு திட்டம் அனுமதிக்கும் மருத்துவமனைகள் எது?

  ReplyDelete
 2. சிதம்பரம்.கடலூர் மாவட்டததில் காப்பீடு திட்டம் அனுமதிக்கும் மருத்துவமனைகள் எது?

  ReplyDelete
 3. வலது தோள்பட்டையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இத்திட்டத்தின் கீழ் வருகின்றதா

  ReplyDelete
 4. இத்திட்டத்தை ஓர் ஆண்டுக்கு எத்தனை முறை பயன்படுத்தி கொள்ள முடியும்

  ReplyDelete
 5. ஆர்தோ அறுவைச் சிகிச்சை விழப்புரம் மருத்துவமணை எது

  ReplyDelete
 6. ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கவேண்டும்.

  ReplyDelete
 7. இத்திட்டத்தின் கீழ் பிரசவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் இடம்பெறவில்லை. இதை மேம்படுத்த ஏன் முயற்சிக்க கூடாது.

  ReplyDelete
Previous Post Next Post