மரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் அரசாணை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு ப்திவேற்றம் செய்யப்படுகிறது.

அரசாணை பொதுசுகாதாரம் இன்று வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

நன்றி பொது சுகாதாரம் இன்று வலைதளம்

1 comments:

vellai coreclay said...

தேனீ மாவட்டம்- சின்னமனூர்.
எனது குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் முதல் தவனை வரவில்லை.ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளேன்.

Post a Comment

 
l
j