புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) இணைவதற்கான விண்ணப்பம்

1.06.2006 ற்கு பிறகு இணைந்த தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) (தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம், தினக்கூலி, 10(ஏ)1 பணியாளர்கள் தவிர)இணைக்கப்படுவர்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) இணைவதற்கான விண்ணப்பம் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,

இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.0 comments:

Post a Comment

 
l
j