தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு விடுமுறை காலத்தில் ரேசன் படியும் வழங்க வேண்டும் என வெளியிடப்பட்ட அரசாணை இங்கு செவிலியர்களின் பயண்பாட்டிற்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விடுமுறை காலத்தில் ரேசன் படியும் வழங்க அரசாணை
கருத்து தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும் —
