ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பிலிருந்து 15 நாட்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான ஊதியம் மற்றும் பிற படிகளை பெறலாம்.

இத்தகைய நடைமுறைக்கு அலுவலகத்தில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்  நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு முன்பு விண்ணப்பம் வழங்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அளிக்க வேண்டிய விண்ணப்ப மாதிரி ஒன்று இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.

0 comments:

Post a Comment

 
l
j