தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய காப்பீட்டுத் திட்டம் படிவம், மற்றும் அரசாணை

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4,00,000 ரூபாய்க்கு காப்பீடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன.

ஏற்கனவே உள்ள காலத்தில் பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மீண்டும் புதிய அட்டை வழங்கப்பட உள்ளது. அது வரை பழைய காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.

இதுவரை காப்பீட்டு திட்ட அடையாள அட்டை (காப்பீட்டு அடையாள எண்) பெறாதவர்களும், புதிதாக பணியில் இணைந்தவர்களும் அளிக்க வேண்டிய விண்ணப்பம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை, சிகிச்சை பெற முடிந்த நோய் பட்டியல் மற்றும் மருத்துவமனைகள் அடங்கிய அரசாணையை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


நன்றி:- 
WWW.TN.GOV.IN

Tamilnadu Nurseதமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

1 Comments

  1. மின் வாரிய தகவல்களை எனது தளத்தில் அறியலாம் http://tangedco.blogspot.in/

    ReplyDelete
Previous Post Next Post