செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படுத்த வேண்டிய மருத்துவச் சான்று மாதிரி படிவம்

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை I பதவியில் உள்ளவர்கள் அரசிதழ் (GAZETTED OFFICER) பதவி ஆகும்.

அரசிதழ் பதவி வகிக்கும் செவிலியர்கள் மருத்துவ விடுப்பு கோரும் மருத்துவ சான்றிதழ் தனியானது அப்படிவம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்

0 comments:

Post a Comment

 
l
j