கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 10.08.2012 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

 
l
j