திரு. பூமிநாதன், தலைவர், அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெறும் செவிலியர்கள் சங்கம். அவர்களின் கட்டுரை. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா மற்றும் ஒரு சில நாடுகளில் கூட செவிலியர்களின் பணி மேல் உள்ள புரிதல் தன்மை தரம் குறைந்து கொண்டே போவதற்கு காரணம் என்ன? என்னவென்றால், அவர்களின் பிரச்சனையை, மருத்துவ துறையில் உயர்மட்டத்தில் இருந்து வரும், மருத்துவர்களிடம் கொண்டு செல்வது தான் முழுக் காரணம். மருத்துவர்கள், மருத்துவத் துறை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு பதில் ஒரே வரியில் சொல்லலாம். மருத்துவத்துறை என்று இருந்ததை, பாரா மெடிக்கல், Allied Health Science,மற்றும் பல பிரிவுகளை உருவாக்கி விட்டார்கள். சரி உருவாக்கி விட்டார்கள் ஏன்? இன்னும் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும்? காரணம் இதுதான் அதற்கு முன்னால், இன்று பணி நிரந்தரம் தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது யாரோடு பேசுகீறார்கள் என்று பார்த்தால், DME, DMS மற்றும் இயக்குநர்கள் அனைவரும் MBBS படித்தவர்கள், இவர்கள் உடன் தான் பேச்சு வார்த்தை நடக்கிறது.ஒருத்தராவது