Skip to main content

Posts

Showing posts from July, 2016

Central Govt Nurses on Indefinite Strike from 02-08-2016

Contract to Regular Counselling on 04-08-2016 DMS Order

Staff Nurse Transfer Counselling on 02-08-2016 DMS Order

MRB Nurses Mark Sheet for Use

தமிழக அரசின் சுகாதார துறையில் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு, மருத்துவ துறைகள் தேர்வு வாரியம் 2015 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடத்தியது. தமிழகத்தில் போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பணிகளும் நிரந்தரமாக (கால முறை ஊதியத்தில்) பணியமர்த்தினாலும், செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த செவிலிய இனத்தை கொச்சைப்படுத்தினாலும், இதற்கு நிலவும் போட்டி, மற்றும் அரசு வேலை என்ற நினைப்பால் அனைத்து செவிலியர்களும் இதனை பெற துடிக்கின்றனர். MRB  போட்டித்தேர்வு எழுதிய  செவிலியர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல்  இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download the Mark List .

Indian Medicine (Siddha & Homeopaathy) Diploma Nurse, Indian Medicine (Siddha & Homeopaathy) Diploma Pharmacy Application Invited, Last Date 16-08-2016

Please Click Here to download all Document as ZIP file

Para Medical Courses Application 2016 - 17 Last Date 05-08-2016

Please Click Here to Download Para Medical Course APPLICATION Please Click Here to Download Para Medical Course PROSPECTUS

BSc Nursing படிப்புக்கு விண்ணப்பங்கள் வழ்ங்கப்படுகிறது கடைசி நாள் 05-08-2016

New DMS

BSc Nursing படிப்புக்கு ஜூலை 25 முதல் விண்ணப்பம் வழங்கப்படுமா?

BSc Nursing படிப்பிற்கு வருகிற 25ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்வியில் MBBS மற்றும் பல் மருத்துவத்திற்கு அடுத்த இடத்தில் BSc Nursing பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பயில இடம் பிடிப்பதற்கு கடும் போட்டி உள்ளது. மதுரை, தேனி, செங்கல்பட்டு, சேலம், ெசன்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற தனியார் Nursing கல்லூரிகளிலும் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. இக்கல்விக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் விண்ணப்பம் வழங்கப்படுவது வழக்கம், இந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு தாமதமாகி வந்தது. MBBS மாணவர்கள் சேர்க்கை முழுமையடையாததால் இதற்கான நடவடிக்கையும் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக்கல்விக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 18ம் தேதி நடக்க இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் BSc Nursing படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எப்போது விண்ணப்பம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் வருகிற 25ம

Tamilnadu Government Nurses Association Re Election Judgement Copy

Please Click Here to Download the Full Judgement copy as PDF .

Post Basic BSc Nursing Application 2016 2017

Please Click Here to Download APPLICATION Please Click Here to Download PROSPECTUS  

NHIS New Format Form from 2016 to 2020

  Please Click Here to Download NHIS Form 2016 - 2020 in PDF Format

Application for Post Basic BSc Nursing are invited 2016 - 17

Tamil Nadu New Health Insurance Scheme

மருத்துவ காப்பீட்டுத்திட்டம் நீட்டிப்பு அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் (United India காப்பீட்டுத்திட்டம்) 30.06.2016 ல் முடிவு பெற்றது. அரசாணை எண் 169 நாள் 09.06.2016 படி தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. 01.07.2016 முதல் 30.06.2020 வரை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #  மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மீண்டும் United India காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #  இத்திட்டம் மூலம் ரூபாய் 4 லட்சம் வரை பயன்பெறலாம். #  புற்றுநோய் , உறுப்புமாற்று  அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு 7.5 வரை பயன்பெறலாம். #  40% குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  வயதுவரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. #  இத்திட்டம் மூலம் சுமார் 10.22 லட்சம் குடும்பத்தினர்கள் பயன் பெறுவர். #  அரசுபணியாளர் பங்களிப்பு ரூபாய் 180/ மாதம். #  அரசு பங்களிப்பு  to United India காப்பீட்டு நிறுவனம்  ரூபாய்  17.90  கோடி / வருடம். # இதில் நோயறிதல் சோதனைகள் CT, MRI, Mammogram போன்ற செய்ய முடியாது #அரசு ஊழியர் மருத்துவபடி ரூ. 100 மட்டுமே வழங்கப்படுகிறது.

Nursing Superintendent Grade 2 to Grade 1 panel requested from directorate

Please Click here to Download the file Please Click Here to Download the Proforama

Nurse Practitioner Course on News