Tamil Nadu New Health Insurance Scheme

மருத்துவ காப்பீட்டுத்திட்டம் நீட்டிப்பு

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் (United India காப்பீட்டுத்திட்டம்) 30.06.2016 ல் முடிவு பெற்றது. அரசாணை எண் 169 நாள் 09.06.2016 படி தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. 01.07.2016 முதல் 30.06.2020 வரை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

#  மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மீண்டும் United India காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#  இத்திட்டம் மூலம் ரூபாய் 4 லட்சம் வரை பயன்பெறலாம்.

#  புற்றுநோய் , உறுப்புமாற்று  அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு 7.5 வரை பயன்பெறலாம்.

#  40% குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  வயதுவரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

#  இத்திட்டம் மூலம் சுமார் 10.22 லட்சம் குடும்பத்தினர்கள் பயன் பெறுவர்.

#  அரசுபணியாளர் பங்களிப்பு ரூபாய் 180/ மாதம்.

#  அரசு பங்களிப்பு  to United India காப்பீட்டு நிறுவனம்  ரூபாய்  17.90  கோடி / வருடம்.

# இதில் நோயறிதல் சோதனைகள் CT, MRI, Mammogram போன்ற செய்ய முடியாது

#அரசு ஊழியர் மருத்துவபடி ரூ. 100 மட்டுமே வழங்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post