Skip to main content

Posts

Showing posts from 2023

Tamil Nadu Government Employee House Building Advance Increased to 50 Lakh

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு Please Click Here to Download the Government Order

Panel for the post of nursing Tutor grade II, for the year from 2022 to 2023

வணக்கம் 2023 கான செவிலியர் போதகர் நிலை 2க்கான  தகுதி வாய்ந்த செவிலியர்களிடமிருந்து கருத்துரை மற்றும் கூடுதல் விவரங்கள் கேட்டு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது செவிலியர்களின் பார்வைக்காக கடிதம் தற்போது இங்கு பதிவேற்றப்படுகிறது 1. LETTER 2. LIST OF ELIGIBLE NURSES 3. PROFORMA  

Nursing Superintendent Grade - 2 to Grade - 1 promotion online counseling on 03-02-2023 at 3pm

தமிழக மருத்துவத்துறையில் பணிபுரியும் பல பணியாளர்களுக்கான பதஉ உயர்வானது அடிக்கடி வழங்கப்பட்டிருத்துக் கொண்டிருக்கும் போது செவிலியர்களுக்கு மட்டும் 25 வருடங்களுக்குப் பிறகு செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டு களுக்கான பதவி உயர்வான செவிலிய கண்காணிப்பாளரா நிலை ஒன்று பகை உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.  செவிலிய கண்காணிப்பாளர் நிலை ஒன்றாக பதவி உயர்வு பெற தகுதியுடைய செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டு அவர்களின் பெயர் பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டது. Nursing Superintendent Grade - 2 to Grade - 1 promotion online counseling on 03-02-2023 at 3pm

IT Form 2023 Mobile

2023 ஆம் வருடத்திற்கான IT CALCULATE செய்யும் படிவம் இங்கே தரப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் என்றால் Whatsapp செய்யவும். IT FORM 2023 DROPBOX LINK EXCEL UPDATED

New Medical certificate & Medical fitness Form

Tamil Nadu Medical Council விடுப்பு வழஙகும் முறைகள் பற்றி விதிகளை வெளியிட்டு உள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றி உள்ளோம். New Medical certificate & Medical fitness Form Download here

பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்

காலண்டரின் பக்கங்கள் தீர்ந்து போய் 2022 முடிய சில மணி நேரங்களே உள்ளன.  நீங்கள் வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் ஒன்று குறைகிறது. ஓய்வு பெறும் நாள் இன்னும் சற்று அருகாமையில் வந்துள்ளது ஆண்டுக்கொருமுறை உடல்நலத்தை சரிபார்க்க மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்?  பள்ளிகளில் தரும் ரிப்போர்ட் கார்டும், அலுவலங்களில் நடக்கும் அப்ரைசலும் அர்த்தம் பொதிந்தவை. நாம் எந்த விசயங்களில் வலுவாக இருக்கிறோம், எந்தெந்த விசயங்களில் வீக்காக இருக்கிறோம் – அந்த விசயங்களையும் வலுவானவை லிஸ்ட்டில் சேர்க்க  அடுத்தாண்டுக்கான “ஆக்சன் ப்ளான்” என்ன என்பதையெல்லாம் தெளிவாக அவை விளக்கும். அதே போல் நம் பொருளாதார நிலைமையையும் Self Appraise செய்ய சரியான தருணம் புத்தாண்டு தினம். இதில் நாம் பார்க்க வேண்டியவை  1. *ஆயுள் காப்பீடு* நீங்கள் இதுவரை வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தொடரலாமா அல்லது விட்டொழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் எண்டோமெண்ட் / மணி பேக் / யூலிப் பாலிசிகளை உடனடியாக தலை முழுகுங்கள்