Skip to main content

Posts

Showing posts from February, 2016

அரசு ஊழியர் சங்க நாட்குறிப்பேடு,

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தேவைப்படும் அடிப்படை விதிகள் தொடர்பான புத்தகமே அரசு ஊழியர் சங்க நாட்குறிப்பேடு, செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பிரித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download Leave & TTA .. Please Click Here to Download Inc & Allo .. Please Click here to Download Medical Aid..

THE TAMIL NADU CIVIL NURSING LIST AS ON 1 - 1 - 2005

Please Click Here to Download Civil Nursing List As On 01 - 01 - 2005 . File courtesy  Master. Manikandan, Master. Kannan, And thanks to Rams Rams

Mutual Fund Awareness for Nurses

Nurse Invest On Mutual Fund பொறுப்புதுறப்பு (Disclaimer):- நான் எந்த ஒரு Mutual Fund நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி இல்லை. --- கடந்த வாரம் திருச்சியில் நாணயம் விகடன் நடத்திய  Mutual Fund குறித்த விழிப்புணர்வு வகுப்புக்கு சென்றிருந்தேன். நாம் Share Market அல்லது Mutual Fund என்றதும் எப்போதும் கணிப்பொறி முன்பு அமர்ந்து Sensex இம், Nifty இம் எந்த எண்களில் உள்ளது என பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என என்னுகிறோம். அது தவறு. செவிலியர்களாகிய நாம் சமயோசிதமாக சிந்தித்து  Mutual Fund களில் இப்போதே ரூ.100-ல் இருந்து சேமிக்க பழகலாம், ஏனெனில் ஒரு துறையின் முன்னேற்றம் என்பது தனி ஒவ்வொரு செவிலியரின் முன்னேற்றம் ஆகும். ஒரு தனி செவிலியர் முன்னேறாமல் ஒரு துறை முற்றிலுமாக முன்னேற முடியாது. நம்மிடம் மிகுதியாக, சாதாரணமாக சேமிக்க இயலும் என்ற, மிகவும் குறைந்தபட்ச தொகையை மட்டும் Mutual Fundகளில் முதலீடு செய்யலாம். நாம் ரூ. 3500/- ஊதியத்திலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம், நமது எதிர்கால தேவைக்காக கண்டிப்பாக ஒரு குறைந்தபட்ச தொகையை இப்போதே மூதலீடு செய்து சேமிக்கலாம் . Share Market என்பது ந

"தாய்ப்பாலின் அவசியம் பற்றி பேசுகிறோம், தாய்ப்பால் கொடுக்க நேரம் இல்லை" ஒப்பந்த பணி நர்சுகள் வேதனை - ஜீனியர் விகடன் கட்டுரை

Ad Hoc கமிட்டி.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கான தற்காலிக கமிட்டி 6-2-2016 அன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை செவிலியர் நலனுக்காக போராடும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. Ad Hoc Committee Details:- 1) திரு. முருகேசன், 2) திரு. கோபி, 3)திரு. சக்திவேல், 4)திரு. ஜீவா ஸ்டாலின், 5)திரு. அருள் காஞ்சிபுரம், 6)திருமதி. ஜெயலட்சுமி, 7)திருமதி. கண்ணகி, 8)திருமதி. வளர்மதி, 9)திருமதி. கீதா, 10)திருமதி. ஜோதி, 11) திரு. சாமுவேல், 12) திருமதி. காளியம்மாள், ஆகியோர்கள் அறிவுறை வழங்க 1) திருமதி. லீலாவதி, 2) திருமதி. அறிவுக்கண்ணு, 3) திருமதி. கனகலதா ஆகியோர்கள் அடங்கியுள்ளனர்.

Facebook for Nurses

பெரும்பாலும் நாம் சமூக வலைதளங்களான FACEBOOK, TWITTER போன்றவற்றை  உபயோகப்படுத்துகிறோம், சமூக வலைதள தொழில்நுட்பங்களில் நிறை குறைகள் இருந்தாலும் அவற்றின் அதிகபட்ச உபயோகத்தினை நாம் பெற சமூக வலைதளத்தினை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நமது செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றின் புகைப்படம் செய்திகள் FACEBOOK ல் வந்த போதும் அவற்றிற்கான சமூக வலைதள அந்தஸ்து கிடைப்பதில்லை. நாம் ஹேஸ்டேக் ( Hashtag) குறியீடுகளை பய்ன்படுத்துவதில்லை, இவற்றினை பயன்படுத்தும் போது இதே போன்ற குறியீடு உடைய மற்ற நபர்களின் பதிவுகளும், கமண்ட்டுகளும் FACEBOOK இணையதளத்தால் கணக்கில் எடுக்கப்பட்டு, அதிக பகிர்வுகள் வரிசையில் (Trends)  காட்டப்படும். செவிலியர்கள் ஓர் உலக இனம், ஒரு மூலையில் பாதிக்கப்படும் செவிலியர்களைப்பற்றி மற்றொரு மூலையில் உள்ள செவிலியர்கள் அறிந்து கொள்ள வைக்க வேண்டும். எனவே வருகின்ற உண்ணாவிரதம் தொடர்பாக நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் பதிவுகளில் #REGULARISE_TN_NURSES என Hashtag சேர்த்து பதியுங்கள். Post ஐ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகிருங்கள். உத

Nightingale Award 2016

Staff Nurse Contract To Regular Posting on 5 - 2 - 16 

REGULAR COUNSELING FOR CONTRACT NURSES SERIAL NUMBER NO 1013 - 1400

Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion counselling on 04-02-2016