Skip to main content

Posts

Showing posts from 2016

Staff Nurse to Nursing Superintendent Grade II Counseling Name List & Date on 4-1-17 at 11 am at DMS Office, Teynampet, Chennai

செவிலியர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை II பதவிக்கான பெயர் பட்டியல் DMS அவகளால் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியல் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download Name List

INCOME TAX SAVINGS TIPS

செவிலியர் மன்றம் எனும் Whatsapp குழுமத்தில் வருமான வரி சேமிப்பு எனும் தலைப்பில் திரு. மோகன் செவிலியர் அவர்கள் மிக எளிமையான, ஆங்கில கோப்பு ஒன்றினை அனுப்பி இருந்தார். அக்கோப்பு நமது செவிலியர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம். இக்கோப்பினை Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும் Please Click Here to Download INCOME TAX SAVINGS TIPS Pdf file ஏதேனும் சந்தேகங்களுக்கு 9894011050 என்ற எண்ணிற்கு SMS அல்லது Whatsapp Message மட்டும் செய்யவும் ( பின்குறிப்பு:- நானும் ஊதியத்திற்கு பணிபுரியும் செவிலியர், தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க முடியாது எனவே Phone Call செய்ய வேண்டாம்)  PDF File Courtesy S.R. Mohan Master Staff Nurse

IT FORM 2017

CLICK HERE TO DOWNLOAD IT FORM 2017 IN EXCEL வருமான வரி 2017 வரும் பிப்ரவரி 2017 ல் நமது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வார்கள், வருமான வரி பிப்ரவரி மாதம் தான் கட்ட வேண்டும் என்று இல்லை. பிப்ரவரி மாதம் கட்டுவதே Advance IT தான். இப்போது நமது DA என்ன, DA Arrear எவ்வளவு கிடைக்கும், ஜனவரி 2017 ல் Increment தொகை எவ்வளவு என தெரியும் ஆதலால் இன்றே பிப்ரவரி 2017 ற்கான IT ஐ கணக்கிட்டு, வரும் IT தொகையை டிசம்பர் 2016 ஊதியத்திலும் (ஜனவரி 2017), ஜனவரி ஊதியத்திலும் (பிப்ரவரி 2017) கட்டிவிடலாம். இதன்மூலம் IT எனும் பெரும்சுமையை சிறு, சிறு சுமையாய் மாற்றலாம். ம. உமாபதி. பின்குறிப்பு எனது பிப்ரவரி 2017 IT, Rs.7766/- நான் இப்போது வரும் DA Arrear ஐ ஒரு தவணையாக நேரடியாக வங்கியில் செலுத்தி இரசீது பெற்று பத்திரமாக வைத்துக் கொள்வேன். இதனால் பிப்ரவரி யில் NIL IT ஆக அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளேன்.

9 Months Maternity Leave Government Order

Duties of Medical Education Side Personnel

தமிழக சுகாதார துறையில் மருத்துவ கல்வி இயக்கம் பக்கம் பணி புரியும் பல பணியாளர்களின் பணிகல் என்ன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டது. இது செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது. Please Click Here to Download the File 

Hospitals and Patients Rights Consumer Guide Published by Civil Supplies and Consumer Protection Department

மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள் என்ன என்று தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கிய கையேடு. Please Click Here to Download the Document  

DME Side N S Grade - II Transfer and Posting Order (Transfer Counselling Conducted on 21-09-2016)

தமிழக சுகாதார துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 க்கு 21-09-2016 அன்று நடைபெற்ற கலந்தாய்விற்கான DME அவர்களின் பணி மாறுதல் ஆணை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செவிலியர் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. Please Click Here to Download DME Side Transfer & Posting Order  

Missing Person's Death Registration Regarding

Courtesy:-  Sanitary Inspector Wordpress Page

Article Writing Contest For Nurses organised by Doctors Association for Social Equality (DASE)

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு DASE எனப்படும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் என்ரும் குரல் கொடுத்து வருகிறது. இந்த சமுதாயத்தில் செவிலியர்களின் இன்னல்களுக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களின் கலை இலக்கிய திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் செவிலியர்களை கட்டுரை எழுத கோரியுள்ளது. மாநாட்டு வரவேற்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

N S Grade - II Transfer and Posting Order (Transfer Counselling Conducted on 21-09-2016) issued by DMS

தமிழக சுகாதார துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 க்கு 21-09-2016 அன்று நடைபெற்ற கலந்தாய்விற்கான DMS அவர்களின் பணி மாறுதல் ஆணை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செவிலியர் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. Please Click Here to Download Transfer & Posting Order Issued

Contract Basis to Regular Nurse Posting Name List sent by DMS

தமிழக சுகாதார துறையில் உள்ள ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும், அதற்காக ஒவ்வொரு செவிலியரும் குரல் கொடுக்க வேண்டும்.  ஆனால் நமக்கு தோன்றுவதெல்லாம் ஒப்பந்த செவிலியர்கள் வேறு, நிரந்தர செவிலியர்கள் வேறு. இந்நிலை மாற உறுதி எடுப்போம் ! தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய தகுதி வாய்ந்த ஒப்பந்த செவிலியர்களின் பட்டியலை உயர்திரு. இயக்குநர் அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார். ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download CB to Regular Name List  

Contract Nurse to Regular Nurse Date of Counselling intimated by DMS

தமிழக சுகாதார துறையில் வேறு எந்த பணியாளருக்கும் இல்லாத ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு மட்டும் உள்ளது. ஒப்பந்த முறையால் செவிலியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை, தொழில் மரியாதை இல்லை. அனைத்து தொழில்துறையினருக்கும் மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, செவிலியர்களுக்கு பரபட்சம் காட்டுவதும், செவிலியர் நலனுக்காய் போராட வேண்டிய சங்கங்கள் இதில் அரசியல் பிழைப்பு நடத்துவதும் பெரும் வருத்தமே. அரசும் இதில் பல்வேறு சூது வேலைகளை செய்து வருகிறது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக  முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் பணி மூப்பு அடிப்படையில்   1500  ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அறிவித்தும் கூட ”சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்” என்பது போல அரசு அதிகாரிகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து செவிலியர்களின் வாழ்வினை நாசம் செய்தனர். அரசாணை என்ற பெயரில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை ஒன்றாக்கி ஒரு அரசாணையாக கொடுத்தது வரலாற்று தில்லாலங்கடி வேலை. தற்போது சொற்பமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கல

Staff Nurse to Nursing Superintendent Grade II Panel Name List Sent by DMS

தமிழக சுகாதார துறையில் செவிலியர்களின் பணி மூப்பு அடிப்படையில் 30 வருடங்களுக்கு பிறகு அளிக்கப்படும் செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கான தகுதிவாய்ந்த செவிலியர்களில் வரும் 23-09-2016 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள நபர்களின் பெயர்பட்டிய உயர்திரு இயக்குநர் அவர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக அப்படியல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.  Please Click Here to Download Name List

Nursing Superintendent Grade II Transfer Counselling Date and Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counselling Date announced be the Director,

Staff Nurse to Nursing Superintendent Grade 2 Second Panel list

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் பதவி உயர்விற்கான 2வது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 இயக்குநர் கடிதம் 2 தகுதி வாய்ந்த செவிலியர்களின் பெயர் பட்டியல்.

Tamil Nade Govt Bio Medical Waste Government Order

அரசு மருத்துவமனைகளில் உருவாகும் BIO MEDICAL WASTE தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். Govt Order's 5th Page for Nurses Use Please Click Here to Download the Govt Order.  

MRB Nurses Eligible for maternity leave A Doctor Case judgement copy

MRB மூலம் பணியில் இணைந்த செவிலியர்கள் மகப்பேறு விடுப்பு முழு ஊதியத்துடன் பெறலாம். மருத்துவர் தொடுத்த வழக்கின் நகல் Dr.J.Bhavani_vs_The_Dean_on_1_June,_2016.PDF.

House Rent Allowance for Unmarried Nurses Staying with Relatives

NGGO Certificate Model for Nurses

செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட வேண்டிய NGGO Certificate மாதிரி படிவம் இங்கு Upload செய்யப்பட்டு உள்ளது. செவிலியர்கள் Download செய்து பயன்படுத்தி கொள்ளவும். Please Click here to Download NGGO Certificate File

All India Government Nurses Federation செவிலியர்களை புற ஆதார முறையில் பணி அமர்த்த கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டுள்ளது.

Central Govt Nurses on Indefinite Strike from 02-08-2016

Contract to Regular Counselling on 04-08-2016 DMS Order

Staff Nurse Transfer Counselling on 02-08-2016 DMS Order

MRB Nurses Mark Sheet for Use

தமிழக அரசின் சுகாதார துறையில் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு, மருத்துவ துறைகள் தேர்வு வாரியம் 2015 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடத்தியது. தமிழகத்தில் போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பணிகளும் நிரந்தரமாக (கால முறை ஊதியத்தில்) பணியமர்த்தினாலும், செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த செவிலிய இனத்தை கொச்சைப்படுத்தினாலும், இதற்கு நிலவும் போட்டி, மற்றும் அரசு வேலை என்ற நினைப்பால் அனைத்து செவிலியர்களும் இதனை பெற துடிக்கின்றனர். MRB  போட்டித்தேர்வு எழுதிய  செவிலியர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல்  இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download the Mark List .

Indian Medicine (Siddha & Homeopaathy) Diploma Nurse, Indian Medicine (Siddha & Homeopaathy) Diploma Pharmacy Application Invited, Last Date 16-08-2016

Please Click Here to download all Document as ZIP file

Para Medical Courses Application 2016 - 17 Last Date 05-08-2016

Please Click Here to Download Para Medical Course APPLICATION Please Click Here to Download Para Medical Course PROSPECTUS

BSc Nursing படிப்புக்கு விண்ணப்பங்கள் வழ்ங்கப்படுகிறது கடைசி நாள் 05-08-2016

New DMS

BSc Nursing படிப்புக்கு ஜூலை 25 முதல் விண்ணப்பம் வழங்கப்படுமா?

BSc Nursing படிப்பிற்கு வருகிற 25ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்வியில் MBBS மற்றும் பல் மருத்துவத்திற்கு அடுத்த இடத்தில் BSc Nursing பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பயில இடம் பிடிப்பதற்கு கடும் போட்டி உள்ளது. மதுரை, தேனி, செங்கல்பட்டு, சேலம், ெசன்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற தனியார் Nursing கல்லூரிகளிலும் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. இக்கல்விக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் விண்ணப்பம் வழங்கப்படுவது வழக்கம், இந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு தாமதமாகி வந்தது. MBBS மாணவர்கள் சேர்க்கை முழுமையடையாததால் இதற்கான நடவடிக்கையும் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக்கல்விக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 18ம் தேதி நடக்க இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் BSc Nursing படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எப்போது விண்ணப்பம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் வருகிற 25ம

Tamilnadu Government Nurses Association Re Election Judgement Copy

Please Click Here to Download the Full Judgement copy as PDF .

Post Basic BSc Nursing Application 2016 2017

Please Click Here to Download APPLICATION Please Click Here to Download PROSPECTUS  

NHIS New Format Form from 2016 to 2020

  Please Click Here to Download NHIS Form 2016 - 2020 in PDF Format

Application for Post Basic BSc Nursing are invited 2016 - 17

Tamil Nadu New Health Insurance Scheme

மருத்துவ காப்பீட்டுத்திட்டம் நீட்டிப்பு அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் (United India காப்பீட்டுத்திட்டம்) 30.06.2016 ல் முடிவு பெற்றது. அரசாணை எண் 169 நாள் 09.06.2016 படி தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. 01.07.2016 முதல் 30.06.2020 வரை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #  மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மீண்டும் United India காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #  இத்திட்டம் மூலம் ரூபாய் 4 லட்சம் வரை பயன்பெறலாம். #  புற்றுநோய் , உறுப்புமாற்று  அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு 7.5 வரை பயன்பெறலாம். #  40% குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  வயதுவரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. #  இத்திட்டம் மூலம் சுமார் 10.22 லட்சம் குடும்பத்தினர்கள் பயன் பெறுவர். #  அரசுபணியாளர் பங்களிப்பு ரூபாய் 180/ மாதம். #  அரசு பங்களிப்பு  to United India காப்பீட்டு நிறுவனம்  ரூபாய்  17.90  கோடி / வருடம். # இதில் நோயறிதல் சோதனைகள் CT, MRI, Mammogram போன்ற செய்ய முடியாது #அரசு ஊழியர் மருத்துவபடி ரூ. 100 மட்டுமே வழங்கப்படுகிறது.

Nursing Superintendent Grade 2 to Grade 1 panel requested from directorate

Please Click here to Download the file Please Click Here to Download the Proforama

Nurse Practitioner Course on News

Civil Nursing List Update Urgent

Please Click Here to Download this Letter as PDF file Please Click Here to Download Excel File to Use

Nomination of Nurses Invited for Strengthening Capacities of the Medical and Para Medical Fraternity in advanced Trauma Life Support

Please Click Here to Download Full PDF file

Panel for the post of Nursing Superintendent Grade II (2016 - 17) called

Please Click Here to Download full Pdf File

செவிலியர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு பெற பணி வரண்முறை ஆணை தேவையில்லை. அரசாணை

நன்றி. திரு மணிமாறன், செவிலியர்.

Details should be in Nurse Service Register Book

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்., பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 2. பணி நியமன முழு விபரம். 3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம். 4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம். 5. GPF/CPS எண் விபரம். 6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம். 7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification). 8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் . 9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம். 10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்). 11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம். 12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம். 13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம். 14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன். 15. தேர்வுநிலை / சிறப்பு

Indent எழுதுவது யார் வேலை?

நன்றி திரு. மணிமாறன் செவிலியர் Click here for Government order 600

மருத்துவமனையில் பணம் கட்டி சிகிச்சை பெரும் நோயாளிகளின் மருத்துவ சேவைகள் குறித்த குறிப்புகளுக்கான விண்ணப்பம்

Rs. 2.5 Lakhs financial assistant for Intercaste Marriage

Thanks To Dr. Shanthi, ESI Hospital, Chennai

மகப்பேறு விடுப்பு தொடர்பான ஒருங்கிணைந்த அரசு கடிதம்

Click Here to Download this Letter