Staff Nurse to Nursing Superintendent Grade II Panel Name List Sent by DMS

தமிழக சுகாதாà®° துà®±ையில் செவிலியர்களின் பணி à®®ூப்பு அடிப்படையில் 30 வருடங்களுக்கு பிறகு அளிக்கப்படுà®®் செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கான தகுதிவாய்ந்த செவிலியர்களில் வருà®®் 23-09-2016 அன்à®±ு கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள நபர்களின் பெயர்பட்டிய உயர்திà®°ு இயக்குநர் அவர்கள், மருத்துவம் மற்à®±ுà®®் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைக்குà®®் அனுப்பப்பட்டு உள்ளது.

செவிலியர்களின் பயன்பாட்டிà®±்காக அப்படியல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. 





Post a Comment

Previous Post Next Post