தமிழக சுகாதார துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 க்கு 21-09-2016
அன்று நடைபெற்ற கலந்தாய்விற்கான DME அவர்களின் பணி மாறுதல் ஆணை அனைத்து
மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
செவிலியர் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
செவிலியர் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.