Skip to main content

Posts

Showing posts from 2017

For Nurses A complete tax benefits details section wise.

Section 80c Under Section 80C, the maximum tax exemption limit is Rs 1.5 Lakhs per annum. The various investments that can be claimed as tax deductions under section 80c are listed below; # PPF (Public Provident Fund) # EPF (Employees’ Provident Fund)5 years  # Bank or Post office Tax saving Deposits # National Savings Certificates (NSC) # ELSS Mutual Funds (Equity Linked Saving Schemes) # Children’s Tuition FeesLife Insurance.           # PremiumSukanya Samriddhi Account.           # Deposit SchemeSCSS (Post office Senior Citizen Savings Scheme) # Repayment of Home Loan (Principal only) # National Pension SystemNABARD rural Bonds # Stamp duty charges for purchase of a new house Section 80CCC Contributions made towards Annuity plans available with any of the Life Insurance Companies for receiving pension from the fund can be considered for tax benefit. The maximum Tax deduction allowed under this section is Rs 1.5 Lakhs. *Section 80CCD* Employees can contribute to

Nursing Superintendent Grade - II Counseling on 18 -12 - 2017

Click here to download name list

Maternity Leave and Poverty of Nurses

தாய்ப் பால் வார விழா..... ( சிறுகதை..) “இந்த மாசமும் உம் புருஷன் பணம் அனுப்பல போல. போன மாசமே வண்டி டியூ கட்டலைன்னு எவன் எவனோ போணுல பேசினான். மொதோ உம் புருசனுக்கு போனை போட்டு பணத்தை அனுப்ப சொல்லு...’’ காலையிலேயே தன் புலம்பலை தொடங்கியிருந்த தாய்க்கு பதில் சொல்ல முடியாமல், கட்டிலில் இருந்த குட்டிப் பஞ்சு மெத்தையில் சுகமாய்ப் படுத்துக் கொண்டு, பஞ்சுப் பொதிப் பாதங்களால் தன்னை உதைத்துக் கொண்டிருந்த மகளை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. ரேவதிக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே முடிந்திருந்தன. அரசின் தொகுப்பூதிய திட்டத்தில் பணி புரியும் செவிலி. மற்ற பெண் அரசாங்க ஊழியர்கள் போல ஆறு மாத சம்பள விடுப்பு இவர்களுக்கு கிடையாது. அரசு மருத்துவமனையில், பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் முன் இறங்கிப் போக முடியாமல், தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்திருந்தார்கள். சிசேரியன் பிரசவம் வேறு. அதோடு குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவம், குழந்தைக்கு சீர் என்று தொடர்ச்சியாய் செலவு கையைக் கடிக்க, நடுத்தரத்திற்கும் சற்றே கீழ் இருந்தக் குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியாம

Nursing Students Uniform Changed

Nurse Practitioner

We Nurses of India should form a "Indian Nurse Practitioner Council" like Chartered Accountant It should conduct comprehensive training for Nurses. It should conduct a examination to Nurses in primary ailments, if the Nurses pass the examination they should be called as Nurse Practitioner and they practice in the society. (as per Indian Constitution Article 19) This council should give comprehensive Legal Support to this Nurse Practitioner like other professional. if the Nurse fail the Examination she should take re examination after 2 years only. M. Umapathy, 04 - Dec - 2017

Maternity Leave Salary

DPH சார் மற்றும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!. நிரந்தர செவிலியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மாத மாதம் வழங்கப்பட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணியில் இணைந்த நாள் முதல் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் முயற்சி எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக DPH அவர்கள் அனுப்பியுள்ள மிக தெளிவான கடிதம் இங்கு அனுப்பப்பட்டுள்ளது (Letter Courtesy:- Tamil Nadu Medical Officers Association, Sanjana Sister) இக்கடிதம் கொடுத்தபிறகும் மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் வழங்க மறுக்கும் அலுவலக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பற்றி நேரடியாக DPH சார் அவர்களின் செல்போன் எண்ணுக்கு SMS அனுப்பினால், DPH சார் அவர்கள் சரியான / கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மீண்டும் நன்றி. Click Here to Download the Letter

செவிலியர்கள் கோரிக்கை: செயல்படுத்துமா அரசு?

தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் உள்ளிருப்புப் போராட்டம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலைப் பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தை முறியடிக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளும் பொதுத் தளத்தில் விவாதத்துக்கு வந்திருக்கின்றன. மறுபக்கம், அத்தியாவசியமான பணியில் இருப்பவர்கள் இப்படிப் போராடுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மிகக் குறைந்த சம்பளத்துடன், பல மணி நேரம் வேலை பார்க்கும் செவிலியர்களின் நிலையை அறிந்துகொண்டால் இந்தப் பேச்சுகள் எழாது. 2012-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப

செவிலியர் போராட்டம் குறித்து ஒரு சிறிய தீர்வு,

தற்போது உள்ள ஒப்பந்த செவிலியர் காலமுரை ஊதியம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை நடைமுறை படுத்த உழைத்தால் ஓரளவு விரைவாக பணி நிரந்தரம் அடைய வாய்ப்புள்ளது. 1.அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 பணியிடம் புதியதாக தோற்றுவித்தல். 2.செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கும் பொழுது, செவிலியர் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பெண் மருத்துவ பணியாளர், சமையளர், துணி துவைப்பவர் etc போன்று செவிலியர் கண்கானிப்பாளரின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் விகிதாச்சார அடிப்படையில் தோற்றுவித்தால், அதிக்கப்படியான செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 3.அனைத்து Taluk & Non Taluk மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்க அழுத்தம் தர வேண்டும். 4.அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்க அழுத்தம் தர வேண்டும் இதனால் அதிக்கப்படியான செவிலியர்கள் post bsc படிக்கும் வாய்ப்பு ஏற்படும் மேலும் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். 5. 2:1 ratio அரசானை படி

Transfer Counselling for Nurses on 14-11-2017

Tamil Nadu Nurses 7th Pay Commission Memorandum

7 வது ஊதியக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னார்வலர் செவிலியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கருத்துரு தயாரித்தோம். ஆங்கிலத்திலான அக்கருத்துரு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது. இக்கருத்துரு செவிலியர்களின் நிலை, செயல்பாடு, அரசின் கொள்கைகளை பற்றி விளக்குகிறது. இந்நேரத்தில் இக்கருத்துரு செவ்வனே அமைய பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். Memorandum to The Seventh PayCommission Committee on behalf of The Nurses of Tamil Nadu June - 2017 Draft Copy of Memorandum to The Seventh PayCommission Committee On behalf of The Nurses of Tamil Nadu March 2017 Tamil Draft Copy of 7th pay commission Memorandum for Nurses

Tamil Nadu Seventh Pay Commission Government Order and Fixation

Pay Fixation The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். Pay Matrix 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay Matrix Table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில்  அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal or to next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும். Increment   பக்கம்  14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix. (Illustration - III - See schedule - V) என உள்ளது. அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது. (Vertically down along the applicable level by one cell). எனவே i

Complete 7 Pay Commission calculator For Nurses

7 வது ஊதியக்குழுவில் பல குளறுபடிகள் இருந்தாலும் தற்போது அறிவித்துள்ள ஊதியமாற்றம் எப்படி அமைப்பது. Option Form நிரப்ப சுலபமாக உயர்திரு. தர்மராஜ் ஆசிரியர் அவர்கள் உருவாக்கிய Excel File இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக Upload செய்யப்பட்டுள்ளது. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்து பயன்படுத்தவும். Entry Level Pay வேலை செய்யவில்லை. (9300). Please Click Here to Download Excel File

Nursing is NOT PARAMEDICAL

Tax Rates from Income Tax Department

Uniform Allowance ₹.1800 per month

Duty Timing

List of Eligible Staff Nurses for the post of Nursing Superintendent for the inclusion in the panel

செவிலியர் பதவியிலிருந்து, செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 ற்கு பெயர் பட்டியல் Service Particular கேட்டு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Staff nurse to Nursing Superintendent Gr - 2 inclusion of panel for 2017 - 18 Letter Name List

மகப்பேறு விடுப்பு ஊதியம் பெற

ALL THE DATA COLLECTION FINISHED IF GOVERNMENT ORDER COMES WILL INFORM IT LATER *அவசரம்* (ஏதேனும் தகவல் தேவைப்படின் 9894011050 என்ற எண்ணுக்கு SMS அல்லது WhatsApp Message மட்டும் அனுப்பவும், Call செய்யாதீர் , நானும் சம்பளத்திற்கு வேலை செய்யும் செவிலியர் தான், அனைத்து நேரமும் செல்போனிலேயே பேசிக்கொண்டு இருக்க முடியாது.) அன்பு செவிலியர்களுக்கு வணக்கம். பணியில் இணைந்து 1 வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்து *ஊதியம் பெறாத* மற்றும் ஊதியம் பெற்ற செவிலியர்கள் தங்களின் கீழே கேட்கப்பட்ட தகவல்களை வரும் 6-9-2017 (புதன்கிழமைக்குள்) 9894011050 என்ற எண்ணிற்கு SMS / WhatsApp Message ஆக அனுப்பி வைக்கவும். நமது மதிப்பிற்குரிய தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் ஊதியம் பெற வழிவகை செய்யப்படும். பெயர்:- Mobile No:- பணிபுரியும் இடம்:- ஓப்பந்த அடிப்படையில் பணியில் இணைந்த நாள்:- நிரந்தர செவிலியராக பணியில் இணைந்த நாள்:- மகப்பேறு விடுப்பு எடுத்த நாள்:- முதல் குழந்தை / இரண்டாவது குழந்தை:- ஊதியம் வழங்கப்பட்டதா இல்லையா:- WhatsApp மற்

Nurse Practitioner Course in Tamil Nadu

General Body Meeting of Tamil Nadu Government Nurses Association

Conference for Nurses Minimum Salary, Organised by Nurses Joint Action Committee

Independent Nurse Practitioner Act

          வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டால் அவரை ஒரு தகுதிவாய்ந்த செவிலியர் பரிசோதனை செய்து அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கும் சுதந்திர செவிலியர் தொழில்முறை (Independent Nurse Practitioner) உள்ளது.  ஆனால் வளர்ந்த நாடுகளின் உள்ள தொழில்நுட்பம், உட்கட்டமைப்பை இந்தியாவில் புகுத்த நினைக்கும் இந்திய அரசாங்கம் செவிலியர்கள் மட்டும் எந்த வகையிலும் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையில் முன்னேறி விடக்கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.           இதனையே தாரக மந்திரமாக கொண்டு சுகாதார அமைப்புகளான மருத்துவ கவுன்சில் (MCI), செவிலியர் கவுன்சில் (INC), மற்றும் சுகாதார அமைச்சகமும் (MOHFW) செவிலியர்களின் அடிப்படை உரிமையான சுதந்திர செவிலிய தொழில்முறையை (Independent Nurse Practioner) நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றன.            இந்திய செவிலியர் கவுன்சில் தற்போது அறிமுகப்படுத்திய Nurse Practitioner Course எனும்  Post Graduate Nursing படிப்பை கூட ஒரு சார்பு படிப்பாக அறிமுகப்படுத்தியதே தவிர Independent Nu

Government Pay Commission Implemented Details

மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் ,  ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? )  விபரம் அறிய !!! ஊதியக் குழு விபரம் மத்திய அரசு:- 1வது ஊதியக்குழு . 1947 முதல் .. 2வது ஊதியக்குழு -1959 முதல் .. 3வது ஊதியக்குழு -1973 முதல் .. 4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் .. 5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் .. 6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் .. 7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் .. தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:- 1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ... 2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ... 3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ... 4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ... 5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ... 6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ... 7வது ஊதியக்குழு - 1. 1. 2006  முதல் .. 8வது ஊதியக்குழு

UPGRADATION of GNM diploma into Bsc Nursing Degree regarding.

Nursing Students Carryout Nurses Duties without Registered Nurse Supervision is crime, INC Letter

Increase Nurses Salary, Dr. Anbumani Ramadoss, Demands TN Govt

செவிலியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!! தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயிர்காக்கும் மருத்துவ துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தேவையான ஊதியம்கூட வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த, மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.  செவிலியர்களின் பணி மகத்தானது. சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது உள்ளிட்டவை செவிலியர்களின் தியாகங்கள் அளவிட முடியாதது என்றார். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிக மிகக் குறைவு. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகி

Civil Nursing Tutor Seniority List Up to 2007

Please Click Here to Download Civil Nursing Tutor Seniority List as PDF.

Compassion Ground Posting Question & Answer

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது? தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா? உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படமாட்டாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும். 5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரி

Tamil Nadu MN Medicare Service Persons and Medicare Service Institution (Prevent prevention of Violence and Damage or Loss to Property) Act 48 / 2008

Courtesy. The Tamil Nadu Government Nurses Association, Chennai

Central Government Allowance Circular

Courtesy. Mr. S. R. Mogan, Staff Nurse

MMC Nurse Assaulted, Protest by nurses

JOIN TO SUPPORT NURSES and SHARE THIS TO SUPPORT

PROTEST FOR NURSES NEEDS.. ORGANISING BY GNAT PLACE-VALLUVAR KOTTAM DATE-16/07/2017 TIME- 9AM TO 5PM Agenda of our protest 1.Raising salary according to SUPREME  COURT ORDER and committee recommendation (minimum salary 20,000 and based on the bed strength equal to  govt nurses salary in private hospitals and clinics. 2. Take nessary action againts  fake nurses (unqualified ) who are practicing in private hospital and clinics. 3.demand  government to form an expert committee to pass the nursing practice and education act in Tamil Nadu assembly... The existing INC act 1947 can be kept as a model .. 4.implement rural health nurse practitioner (course) in tamilnadu to fulfill health care delivery deficiency in rural areas. 5.  Staff Nurse's post name should be changed as nursing officers. 6.Ensure safety environment for nurses and form a special cell for monitoring Harassment of nurses in work place. 7. Maintain nurse patient ratio according to INC rules. 8.

1995 முதல் 2005 வரை, IGNOU தொலைநிலை கல்வி மூலம் Post Basis BSc Nursing முடித்த செவிலியர்கள், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ளலாம். (ஒரு முறை அனுமதி அளித்த அரசாணை)

Fraudulent Nursing Schools, Fraudulent Nursing Courses

போலி செவிலிய கல்லூரிகள், போலி செவிலிய படிப்புகளில் இணைந்து ஏமாறாதீர்கள்

தமிழ்நாடு செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Hearty Wishes to TNGNA New Leaders

TNGNA Results Proceeding

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கிய PROCEEDINGS இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில தலைவர்:- திரு. K. சக்திவேல். பொதுச் செயலாளர்:- திருமதி. K. வளர்மதி.  இணைச் செயலாளர் 1:- திருமதி. S. N. ஜெயபாரதி.  இணைச் செயலாளர் 2:- திரு. R. ஜீவா ஸ்டாலின். பொருளாளர் (நகர்):- திருமதி. S. காளியம்மாள். பொருளாளர் (புற நகர்):- திருமதி. C. கீதா. துணைத்தலைவர்கள்:- 1) திரு.B. மணிகண்டன். 2) திருமதி. M. அமுதா.  3) திரு. G. அருள். 4) திரு. N. கீதா கிருஷ்ணன்.  5) திரு. G. தேவேந்திரன். 6) திரு. K. இளங்கோவன். 7) திருமதி. M. நல்லம்மாள். 8) திருமதி. K. செந்தில் குமாரி. 9) திருமதி. R. சுதா.  10) திருமதி. G. கலைவாணி. 11) திருமதி. R. ஷகிலா.  12) திருமதி. I. சந்திரா.  13) திருமதி. P.தாரகேஸ்வரி   

TNGNA Results

PRESIDENT - RN. K. SAKTHIVEL , STAFF NURSE, MOBILE MEDICAL UNIT, KALLAKURICHY. SECRETARY - RN. K. VALARMATHY , STAFF NURSE, GOVT TANJORE MEDICAL COLLEGE & HOSPITAL, THANJAVUR. Joint Secratary. 1 - R.N., S.N. Jayabharathi , Staff Nurse, Govt Trichy Medical College & Hospital, Trichy. Joint Secretary. 2 - R.N., Jeevastalin, Staff Nurse, Nagapattinam TREASURER - R.N., S. KALIYAMMAL , STAFF NURSE, GOVT STANLEY HOSPITAL, CHENNAI. TREASURER - R.N., C. GEETHA , STAFF NURSE, TIRUPPUR RN - Registered Nurse.

பணியாளர் கூட்டுறவு சங்க மத்திய கால கடன்தொகை ரூ.12 லட்சமாக உயர்த்திய கடிதம்.

Nursing Superintendent Grade - 2 Promotion Counseling on 16-6-2017

Please Click Here to Download Name List of Staff Nurses 

Nursing Superintendent Grade 2 Transfer Counseling on 15-06-2017

Financial Advice for Nurses

சிறப்பான முறையில் உங்கள் சம்பளத்தை சேமிப்பது எப்படி? 1. உங்கள் 30 % ஊதியம் அடிப்படை செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். 2. உங்கள் 30% ஊதியம் கடன் இதர பொறுப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். 3. உங்கள் 30% ஊதியம் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். 4. உங்கள் 10% ஊதியம் கேளிக்கை மற்றும் சுற்றுலாவிற்கு பயன்படுத்த வேண்டும். 5. 6 மாத செலவிற்கு தேவையான தொகை அவசர தேவைக்கு வைக்க வேண்டும் (should be invested in LIQUID FUND, FD Etc) 6. வீட்டுக் கடன் கணவன் & மனைவி இருவர் பெயரிலும் விண்ணப்பித்து பெற வேண்டும்.(Both can get benefits on Home loan Tax benefits) 7.  முதலீட்டு நோக்கோடு 2வது வீடு வாங்குவது பயனற்றது.( _Survey reports - it will fetch you only around 3% return_) 8. 45 வயதிற்கு பிறகு மிகப்பெரிய பொறுப்புகளை எடுக்காதீர்கள்.(Higher education of children and wedding of children will happen around 45 to 50 only, so plan now for the same.) 9. கணவன் மனைவி பெயரில் சேமிப்பிற்கு இணைப்பு கணக்கு துவங்குங்கள் 10. நீங்கள் வாங்கும் இடம், பங்குகள் கணவன் மனைவி இருவர் பெயரிலும் பத

TGNA Polled Votes Details

Physically Challenged Welfare