Skip to main content

Financial Advice for Nurses

சிறப்பான முறையில் உங்கள் சம்பளத்தை சேமிப்பது எப்படி?

1. உங்கள் 30 % ஊதியம் அடிப்படை செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

2. உங்கள் 30% ஊதியம் கடன் இதர பொறுப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

3. உங்கள் 30% ஊதியம் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

4. உங்கள் 10% ஊதியம் கேளிக்கை மற்றும் சுற்றுலாவிற்கு பயன்படுத்த வேண்டும்.

5. 6 மாத செலவிற்கு தேவையான தொகை அவசர தேவைக்கு வைக்க வேண்டும் (should be invested in LIQUID FUND, FD Etc)

6. வீட்டுக் கடன் கணவன் & மனைவி இருவர் பெயரிலும் விண்ணப்பித்து பெற வேண்டும்.(Both can get benefits on Home loan Tax benefits)

7.  முதலீட்டு நோக்கோடு 2வது வீடு வாங்குவது பயனற்றது.( _Survey reports - it will fetch you only around 3% return_)

8. 45 வயதிற்கு பிறகு மிகப்பெரிய பொறுப்புகளை எடுக்காதீர்கள்.(Higher education of children and wedding of children will happen around 45 to 50 only, so plan now for the same.)

9. கணவன் மனைவி பெயரில் சேமிப்பிற்கு இணைப்பு கணக்கு துவங்குங்கள்

10. நீங்கள் வாங்கும் இடம், பங்குகள் கணவன் மனைவி இருவர் பெயரிலும் பத்திர பதிவு செய்யுங்கள். (As per legal act – after husband first legal heir is wife, after wife it will go to children only)

11. சேமிப்பு கணக்கு, இன்சுரன்ஸ், நிரந்தர வைப்பு, மியுச்சுவல் பண்டுகளில் Nominee பதிவு செய்துள்ளதா என சோதியுங்கள், இல்லை எனில் இன்றே Nominee பதிவு செய்யுங்கள்.

12. இன்சுரன்ஸ் தொகை மட்டுமே Nomineeக்கு வழங்கப்படும். மற்ற அனைத்து முதலீடுகளும் சட்டப்படியான வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

13. Must have *Term Insurance* to financially secure future of your dependants.. *Conventional Insurance products* can serve as Debt oriented investments and provide assured returns in the present falling interest regime with Tax benefits.

14. உணர்ச்சிவசப்பட்டு, நண்பர் கூறினார் என எந்த முதலீடும் செய்யாதீர். கடைசி நேரத்தில் வருமான வரி தவிர்க்க முதலீடு செய்யாதீர்கள்.

15. *MEDICLAIM கண்டிப்பாக செய்யுங்கள்* (in spite of Group mediclaim coverage given at office) 

Comments

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms