Government Pay Commission Implemented Details

மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் ,

 ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? )

 விபரம் அறிய !!!

ஊதியக் குழு விபரம்

மத்திய அரசு:-

1வது ஊதியக்குழு . 1947 முதல் ..

2வது ஊதியக்குழு -1959 முதல் ..

3வது ஊதியக்குழு -1973 முதல் ..

4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..

5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..


6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..

7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..

தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-

1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...

2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...

3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...

4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...

5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...

6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...

7வது ஊதியக்குழு - 1. 1. 2006  முதல் ..

8வது ஊதியக்குழு

Post a Comment

Previous Post Next Post