தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் (தேர்தல் நாள் 18.04.2015)

கீழ்கண்ட பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்

1)மாநில தலைவர்
2)மாநில பொதுசெயலாளர்
3)மாநில பொருளாளர்.
4) மாநில துணைத்தலைவர் - 2 எண்ணிக்கை.

தேர்தல் நாள்
18.04.2015
தேர்தல் முடிவுகள்.
20.04.2015
வேட்புமனு தாக்கல்
23.03.2015 முதல் 30.03.2015 வரை.
வேட்புமனு வாபஸ் 
31.03.2015 முதல் 01.04.2015 வரை.
வேட்புமனு இறுதி செய்யும் நாள்
02.04.2015.
தேர்தல் பிரச்சாரம்
03.04.2015 முதல் 16.4.2015 வரை.

19-01-2015 அன்று அவசர செயற்குழு கூட்டம் நடத்தி தேதியை அறிவிப்பு செய்த தற்போதைய தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநிலதலைவர். திருமதி.அறிவுக்கண் அவர்களுக்கும் மாநில செயலாளர் திருமதி.லீலாவதி அவர்களுக்கும் மற்ற சங்க நிர்வாகிகள், சங்கத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்,.

சில கேள்விகள்:-

1)தொகுப்பூதிய செவிலியர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டா,?
              தொகுப்பூதிய செவிலியர்கள் தமிழ்நாடு அரசு செவிலிய சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க உரிமை நிச்சயம் உண்டு.

2) தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி என்ன?
          தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில் காலமுறை ஊதியம் அதாவது நிரந்தர பணியமர்த்தம் பெற்ற வருடத்தில் இருந்து குறைந்தது 5 ஆண்டுகள்
சங்கத்தின் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

3) தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படல் வேண்டும்?
           சங்கத்தின் தனிநிலை சட்ட விதிகள் படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை.

4) ஓய்வு பெறும் வயதை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?
        சங்கத்தின் தேர்தல் ஆண்டாவது 3 வருடங்களுக்கு ஒருமுறை என்ற பட்சத்தில், தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் பணிக்காலம் இருத்தல் வேண்டும்.

2 Comments

  1. i am one of the candidate of the election

    ReplyDelete
  2. Association bylaw should be re modified as 1) those who are retired in the service should not be allowed. 2) If the elected office bearer will act as broker then they should be immediately dismissed. 3) democracy should be maintained. 4) At any cost never allowed senior-junior partiality in the same cadre. 5) The elected president and secretary should be present in the transfer and promotion counseling venue and assure there is no fraud activity 6) Equal chance should be given to the junior according to their strength otherwise the senior persons will dominated.

    ReplyDelete
Previous Post Next Post