Skip to main content

Posts

Showing posts from 2019

An Article in Magazine about Nurses

Nurses Maternity Leave Getting Procedure Explained For a WhatsApp Question

 சார் வணக்கம், என் பெயர் _______, நான் 2015 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பொழுது மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தேன் இன்றுவரை எனது மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை நான் 2017 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் இருந்து YYYY அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டேன்.  தற்போது இங்கு பணிபுரிந்து வருகிறேன். இங்கு எனது பழைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என கூறுகின்றனர். XXXX  மாவட்டத்தில் உங்களுடைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அந்த ஊதியத்தினை நீங்கள் தற்போது பணிபுரியும் மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளலாம்   என்று கூறுகின்றனர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நன்றி. அம்மா வணக்கம்   இன்றுவரை MRB மூலம் பணியமர்த்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு பிரசவம் பார்த்து வரும் MRB ஒப்பந்த செவிலியர்களுக்கு, மகப்பேறு விடுப்புக்கான ஊதிய சட்டம் இருந்த போதிலும் மகப்பேறு விடுப்பு கூட (ஊதியம் பற்றி கூறவில்லை) அளிப்பது இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் இருந்து, நிரந்தர அடிப்படையி

Useful Computer Courses for Free

Dear Nurses.                Uttarakhand Open University is offering free non-credit self paced course on the following subjects: Introduction to C Programming:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=101 Introduction to YOG:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=98 Introduction to Infiormation Technology:  http://elearning. uou.ac.in/course/view.php?id= 80 MS Excel:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=91 MS Word: http://elearning.uou.ac.in/ course/view.php?id=93 MS Powerpoint:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=92 Introduction to DTP:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=82 Discreet Mathematics:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=112 Fundamentals of Cyber Security:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=83 Cyber Security Techniques:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=84 Cyber Attacks and Counter Measures:  http://elearning.uou.ac.in/ course/view.php?id=86 Informatio

COUNSELLING SCHEDULEPOST BASIC B.SC NURSING 2019-2020 SESSION

PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.SC., NURSING 2019 2020

1. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.SC., NURSING 2019 2020 SESSION NON SERVICE- FEMALE 2. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.SC., NURSING 2019 2020 SESSION NON SERVICE- MALE 3. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.SC., NURSING 2019 2020 SESSION SERVICE- FEMALE 4. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.SC., NURSING 2019 2020 SESSION SERVICE- MALE

Why Social Justice People get Higher Posts in India

From Vijay Bhaskarvijay அவர்களின் Facebook பதிவிலிருந்து Click Here for Original Post ஏன் சமூக நீதி அறிவுடையவர்கள் படித்து ஒரு பதவியில் அமரவேண்டும். அமர்ந்த பிறகும் அதே சமூக நீதி அறிவை கொண்டிருக்க வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ?  ஒரு ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பு சொன்ன சம்பவம் இது.  அவர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஒரு கட்டுரைப்போட்டி நடந்ததாம்.  அதில் இரண்டு கட்டுரைகள் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது.  ஒரு கட்டுரை மதத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சொல்லும் மேலோட்டமான நோக்கமுள்ள நல்லமுறையில் எழுதப்பட்ட கட்டுரை.  கண்ணதாசன் எழுதி இருப்பாரே “இதற்குதான் தாலி கட்ட வேண்டும். இதற்குதான் மெட்டி போட வேண்டும்” என்ற ரீதியில் எழுதப்பட்ட யாவரையும் கவரும் ஆனால் நல்ல நோக்கமில்லாத கட்டுரை.  இன்னொன்று நதிநீர் சுத்தத்தை எப்படி காக்க வேண்டும் என்ற நன்நோக்கில் எழுதப்பட்ட சுமாரான கட்டுரை.   இரண்டை எழுதிய மாணவிகளில் மதக்கட்டுரை எழுதிய மாணவிக்கு நிறைய ஆதரவு இருந்திருக்கிறது.  “சார் அதுதான் நன்றாக இருக

How to fill the Online Application for Post Basic BSc Nursing Session 2019-20

இந்த வருடம் முதல்  Post Basic BSc Nursing விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எவ்வாறு விண்ணப்பிக்கலாம். என்னென்ன தகவல் வேண்டும் என்பதை இந்த வீடியோவில் காணலாம். நீங்கள் Apply செய்ய இருந்தால் இந்த விடியோவை ஒரு முறை வேகமாக 1.5 X or 2 X Speed இல் பார்த்து விடுங்கள். My Telegram Channel: Ungal Umapathy 1. Prospectus  18-10-2019. 2. Merit List 3. College Seat Matrix 4. Allotment Details 5.

ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி. Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி. மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது. யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொ

Education Department இல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தை பெற்றவர்கள், தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருதி அவற்றிற்கு பணப்பலன்கள் வழங்க சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் வழங்கக்கோரி உத்தரவு.

நீதிமன்ற உத்திரவு நகலைப் பெற இங்கு கிளிக் செய்யவும்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன் பணமான ரூபாய் 10,000 வழங்குவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியீடு, அரசாணை எண்: 240/2019 நாள்:- 02- ஆகஸ்டு- 2019

Festival  Advance Government  Order Click here to download

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

CHLIDREN EDUCATION ALLOWANCE PROFORMA

CHILDREN EDUCATION ALLOWANCE G.O

செவிலியர் உறுதிமொழி

“நான் , இந்த அவையில் , இறைவன் முன்னிலையில் , எனது வாழ்க்கையை தூய்மையாகவும் , எனது செவிலிய தொழிலை அர்ப்பணிப்புடனும் , நடத்தி செயல்படுவேன் என உறுதி எடுக்கிறேன் . எனக்கோ, எனது செவிலிய பெயருக்கோ , களங்கம் விளைவிக்கும் , அனைத்து செயல்களில் இருந்தும் , நான் விலகி இருப்பேன் . பிணியாலர்களுக்கு , எந்தவிதமான கெடுதலையும் விளைவிக்க கூடிய மருந்தினை கொடுக்கவோ , நானும் கெடுதல் விளைவிக்கும் மருந்தை எடுக்கவோ மாட்டேன் . எனது சக்திக்கு உட்பட்டு , எனது செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும் , அதன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் , நான் பாடுபடுவேன் . நான் பணியில் இருக்கும் பொழுது , எனக்கு தெரிய வருகிற , பிணியாலர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட செய்தியின் , இரகசியத்தை காப்பேன் . எனது முழு மனதுடன் , மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில் , அவருக்கு உதவியாக இருப்பதுடன் . என்னிடம் ஒப்படைக்கப்பட்ட, பிணியாளரின் நலனுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி ஏற்கிறேன் . --இது ஹிப்போகிரேட்சினால் உருவாக்கப்பட்டது -- திருமதி லிஸ்ட்ரா ஹிரிட்டர் மற்றும் குழுவால

Certified professional course on Hospital Management

Government Certified professional course on  Hospital Management,  Organized By IDEMI, Mumbai, Ministry of MSME, Government of India. Course Duration : 2 Days. Date : 23 & 24 February 2019 Time : 10. 30 am to 5. 30 pm Venue: The Royal Regency, 26/27,  Poonamallee High Road, Chennai. Fees : Rs. 7500 + 18% GST. Registration: Spot Registration. You shoul take your  1) Aadhar card xerox, 2) Passport size photo(2..Nos) 3) Diploma Certificate xerox only. For Assistance Call 9382242226. Daily Advertisement for Reference

2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி?

MRB ஆனது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் கேள்வித்தாளை RTI மூலம் வழங்குகிறது அதனை பெறுவது எப்படி என்பதை இங்கு காணலாம். ஒரு A4 Size வெள்ளைத்தாளை எடுத்து அதில் கீழ்கண்டவாறு விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும். அனுப்புநருக்கு அருகில் ரூ. 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும், இது விண்ணப்ப கட்டணம் ஆகும், நீதிமன்ற வில்லை (Court Fees Stamp என ஆங்கிலத்தில் கூறுவர்) அனைத்து மாவட்டங்களிலும் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள Xerox கடைகளில் கிடைக்கும். விண்ணப்பத்தினை பதிவு அஞ்சலில் கிழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி பொதுத்தகவல் அலுவலர் அவர்கள், தேர்வு வாரியம், 7 வது மாடி, DMS கட்டிடம், DMS வளாகம், 359, அண்ணா சாலை, சென்னை. 600 006. தமிழ் நாடு. ஏன் பழைய கேள்வித்தாள் வேண்டும்? தேர்விற்கான பாடத்திட்டம் கூறினாலும் எந்த பகுதியில் இருந்து எவ்வளவு கேள்விகள் வருகிறது. கேள்வி நேரடியாக உள்ளதா, நாம் பயன்படுத்தி பதிலளிக்க வேண்டுமா என்பதை பழைய கேள்வித்தாள்கள்தான் கூறும். AIIMS, JIPMER, ESI, MRB, என எந்த போட்டித் தேர்வுக்கு தயாரானாலும் முந்தைய வ

MRB Notification for Nurses Recruitment with model question paper

தமிழக சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செசெவிலியர்களுக்கான போட்டி தேர்வு நடைபெற உள்ளது, அதற்கான விண்ணப்பங்கள் MRB கோரியுள்ளது, இணையதளம் வழியாக மட்டும். Please click here to Download Notification for Nurses 2019 Please Click here for model question paper

Staff Nurse Recruitment in Tamil Nadu Government

இந்திய வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக, எத்தனை வருடம் என்று சொல்ல முடியாத வருடம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, செவிலியர்களை  தமிழக மருத்துவ பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. for more details visit www.mrb.tn.gov.in

Income Tax Calculation form 2019 Simple Excel File

பிப்ரவரி மாதம் செவிலியர்கள் மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய வருமான வரி கணக்கீடு செய்யும் படிவம் எளிய EXCEL FILE இல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளவும். Please Click Here to Download IT Form Link 1 Please Click Here to Download IT Form Link  2 Please Click Here to Download IT Form Link  3 Please Click Here to Download IT Form Link  4