Skip to main content

Posts

Showing posts from 2014

NCD CEMONC SALARY HIKE GOVERNMENT ORDER

           தமிழக அரசில் பணிபுரியும் சீமாங்க், NCD திட்டங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது PLEASE CLICK HERE TO GET  GOVERNMENT ORDER RCH & MMU GOVERNMENT ORDER

NCD CEMONC SALARY HIKE GOVERNMENT ORDER

             தமிழக அரசின் சீமாங்க், NCD திட்டங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு அரசாணை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது PLEASE CLICK HERE TO GET  GOVERNMENT ORDER RCH & MMU GOVERNMENT ORDER

தமிழக அரசு ஊழியர்களின் CPS எண் அறிய

தமிழக அரசு ஊழியர்கள் CPS எண் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு CPS No   www.tn.gov.in/karuvoolam/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. CPS எண் அறிந்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். நேரடியாக செல்ல இங்கு கிளிக் செய்யவும்  

Service Particulars Called for 2009 Batch

 அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2009 - 2010 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த செவிலியர்களுக்கு  நிரந்தரம் செய்வதற்கான ஆயத்த பணிகளுக்கு கருத்துரு கேட்டு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வரப்பெற்று உள்ளது. கருத்துரு இம்மாதம் 31-05-2014 இறுதிக்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்ள பட்டு உள்ளது. கடிதம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது  Click Here to download the Document

ஏப்ரல் - 2014 மாத மின் செய்தி மடல்

ஏப்ரல்  - 2014 மாத மின் செய்தி மடல்  மின் செய்தி மடலை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

மார்ச் - 2014 மாத மின் செய்திமடல்

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடலின் மார்ச் மாத மின் செய்திமடல் இங்கு  பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நமது செவிலியர்   தினத்தை முன்னிட்டு " செவிலியர் தின போட்டிகள்" நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் இந்த இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் பரிசுகள் பற்றி கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன. தங்களுடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தங்களுடைய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. Please Click Here to Download

ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் புதிய ஊதிய உயர்வு அரசாணை (G.O.Ms. No 312 Dated 26-12-2013)

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் ஊதியம் 1-04-2013 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு வெளியிடப்பட்டு உள்ளது  Please Click Here to Download the Government Order

பிப்ரவரி - 2014 மாத மின் செய்திமடல்

தமிழ்நாடு அரசு செவிலியர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட இந்த மின் செய்தி மடலின் இரண்டாவது பிரதி இங்கு அளிக்கப்பட்டு உள்ளது. தங்களின் கருத்துக்களை தவறாமல் அளிக்கவும் Click Here for Journal Click Here for IT Form 2014

Casualty Staff Nurse Government Order

அரசு மருத்துவமனைகளில் அவசர வார்டு பகுதிகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அதற்கான அரசானை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது Please Click Here for GO

ஜனவரி - 2014 மாத மின் செய்திமடல்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்காக, நிர்வாகம், நிதி, அன்றாட தகவல், துறை செய்திகள் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று இந்த இணையதளம் துவக்கப்பட்டது. ஆயினும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இல்லை என பல கல ஆய்வுகள் மூலம் தெரிய வந்ததால் செவிலியர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மாத இதழ் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி இருந்தது. அதற்கு முன்னோட்டமாய் இந்த தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல் இங்கு பதிய பட்டு நண்பர்களின் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.   Please Click Here to Download this Document