Skip to main content

Posts

Showing posts from 2015

Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counseling on 29-12-2015

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 பதவி உயர்வு வரும் 29-12-2015 அன்று நடைபெற உள்ளது.Civil Nursing List No 5838 வரை உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு பெறும் மொத்த செவிலியர்களின் எண்ணிக்கை 238.Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015 http://www.tnnurse.org/2015/12/blog-post.htmlThanks to:-
Mr. T. Parivallal
Staff Nurse.

Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015

செவிலிய கண்காணிப்பாளர் நிலை II அவர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு 28-12-2015 அன்று நடைபெறும் என இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counseling on 29-12-2015 http://www.tnnurse.org/2015/12/nursing-superintendent-grade-ii_24.html

INCOME TAX BITES

The following INCOME TAX RATES ARE applicable for the Financial Year ending March 31, 2016 (i.e. Financial Year 2015-16) - Assessment Year 2016-17)The basic exemption limit for individuals (i.e. below 60 years of age) is Rs 2.50 lakhsThe basic exemption limit for Senior citizens (60 years to below 80 years) is : Rs 3.00 lakhsThe basic exemption limit for Very Senior Citizens(80 years and above)  is Rs3.50 lakhs* A tax rebate of Rs 2,000 from tax calculated will be available for people having an annual income upto Rs 5 lakh.Section 80D - Deduction for Health  Insurance premium Rs. 25,000/-Investment in Sukanya Samriddhi Scheme- Eligible for deduction u/s 80C and any payment from the scheme shall not be liable to tax.Section 80DD - Maintenance, including medical treatment of a dependent who is a person with disability Rs. 75,000/-Section 80DD - Maintenance, including medical treatment of a dependent who is a person with severe disability - Rs. 1,25,000/-Section 80U - Person with disabil…

7th Central Pay Commission Notes

The  concept  of  separate  grade  pay  has been  done  away  with  and  the  grade  pay  at  all  levels  has  been  subsumed  into  the  pay  matrix. All  the  employees belonging  to  various  services  will  proceed  according  to  their  respective  service  conditions  by earning  increment  on  the  basis  of  merit Almost  the  whole lot  of  government  employees  appointed  on  after  01.01.2004  were  unhappy  with  the  new pension  scheme.  While  the  National  Pension  System  does  not  form  a  part  of  our  Terms  of Reference,  we  have  recorded  the  sentiments  of  the  affected  employees.  The  government  should take  a  call  and step in to look into their complaints.We  also  suggest  that  an  appropriate  body  may  be  created to  look  into  anomalies,  if  any  arising  out  of  the  implementation  of  the  recommendations  of  the Seventh  CPC.  The  body  so  created  may  be  in  position  for  a  period  of  six  months  at  least  so that  if  an…

NHIS Form Blank

தமிழக் அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பம் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.







PLEASE CLICK HERE TO DOWNLOAD A PDF FILE OF THIS FORM

Rajastan state-staff nurse recruitment notification at AIMS

ராஜஸ்தான் மாநிலம் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு 615 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக 'எய்ம்ஸ்   (AI-I-MS)  என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 615 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' பணிக்கு 15 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1) பணிக்கு 50 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 550 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...வயது வரம்பு: 'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' மற்றும் 'ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1)' பணிகளுக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 'ஸ்டாப் நர்ஸ் கிரேடு-2' பண…

அரசு மருத்துவமனைகளில் செவிலியரின் பணிகள்

தற்போது MRB தேர்வு எழுதி 7000த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் NCD  பணிகளுக்காக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.அவர்களின் உதவிக்காக தற்போது அரசு மருத்துவமனை செவிலியரின் பணிகளை பட்டியலிட்டுள்ளோம்.First Shift Duty in Ward-) காலை பணிக்கு சென்றவுடன் வார்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள வேண்டும்.-) நடக்க இயலாத நோயாளிகள் உள்ளனரா எனவும் அவர்களின் நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.-) வார்டு பகுதி, மற்றும் கழிவறை ஆகியன் தூய்மையாக உள்ளனவா என கண்காணிக்க வேண்டும்.
இல்லை எனில் வார்டுக்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவமனை பணியாளர் அல்லது துப்புறவு பணியாளரிடம் தூய்மைப் படுத்த கூற வேண்டும்.-) வார்டு தகவல் பலகையில் Ward Census, Ward Diet, DIL patient ஆகிய தகவல்களை எழுத வேண்டும்.-) நோயாளிகளின் TPR ஐ check செய்து casse sheet ல் குறிக்க வேண்டும்.-) செவிலிய கண்காணிப்பாளரின் தின ஆய்வுக்கு Nurses Duty Book, Nurses report book, daily things checking chart, bio medical waste lifting register, ward nominal register, diet book, ஆகியவற்றை தயாராக வ…

Tamil Nadu Nurses and Midwives Council Continuing Nursing Education (CNE)

தமிழ்நாடு செவிலியர் குழுமம் இணைய வழி தொடர் செவிலிய கல்வி வழங்குகிறது.
கடந்த வருடம் அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு செவிலியர் குழுமம் தனது இணையதளத்தில் பதிவு செய்ய கோரியது.
மீண்டும் அடுத்த 5 வருடங்களுக்கு  பின்  உரிய தொடர் செவிலிய மதிப்பெண்களுடன் பதிவு செய்ய கோரியது.
இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கும் பொருட்டு செவிலியர் குழுமம் இணைய வழி தொடர் செவிலிய கல்வி சேவையை இலவசமாக தற்போது வழங்கி வருகிறது.
இவ்வசதியை பெற செவிலியர் குழும இணையதள முகவரியான
www.tamilnadunursingcouncil.com செல்ல வேண்டும்.
அங்கு உள்ள ONLINE CNE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Register Now என்பதை தேர்வு செய்யவும்
அடுத்து RN என்பதை தேர்வு செய்து  உங்களுடைய Registered Nurse Number மற்றும் Date of Birth ஐ Type செய்யவும்
அடுத்து verify என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பெயர் காட்டப்படும்.

உங்கள் Email முகவரி, Password, தொலைபேசி எண்ணை பதிவு செய்து REGISTER பட்டனை கிளிக் செய்யவும். பதிவு செயத பிறகு LOGIN செய்து பயன்பெறவும்
கீழே மாதிரிக்கு


IMPORTANT DATES AND DAYS

Antenatal cortico steroid regimen

0 முதல் 5 வரை உள்ள ஆண்,பெண் குழந்தைகளின் எடை விவரம்

Primary health centre(additional) details over view

This details are just for your reference only.

2015-2016 ம் ஆண்டிற்க்கான செவிலிய பட்டயபடிப்பிற்க்கான (diploma in nursing) சேர்க்கை அறிவிப்பு ( மாணவியர்க்கு மட்டும்)

விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாட்கள்:22.07.2015 முதல் 01.08.2015 வரைபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04.08.2015 அன்று மாலை 5 மணிக்குள்மேலும் விவரங்களுக்கு
www.tnhealth.org
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

List of recognised institutions for GNM Programme for the year 2015 - 2016

CPS விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் CPS விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறையை இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம்





PLEASE CLICK HERE TO DOWNLOAD CPS FORM

Mumbai Nurse Aruna Shanbaug Dies

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் KEM மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
 ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அருணாவின் இழப்பு, நம் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது; மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் இரங்கல்: மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தன் சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அருணாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அவர் அவதியுற்றதைப் பார்த்தபோது என் மனம் வே…

செவிலிய கண்காணிப்பாளர் நிலை 1 ற்கான பணி மூப்பு பட்டியல் இயக்குநரகத்தில் இருந்து கோரப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 லிருந்து செவிலிய கண்காணிப்பாளர் நிலை 1 பதவி உயர்வு அளிப்பதற்கான கருத்துரு கோரப்பட்டுள்ளது.இயக்குநரின் கடிதம் மற்றும் பெயர் பட்டியல் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.Please click here to download the Letter

செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்

மருத்துவமனைகளின் ஆணி வேராய் இருந்து, மகத்தான சாதனைகளை சத்தமில்லாமல் புரியும் செவிலிய சகோதர சகோதரிகளுக்கு " செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த தினத்திலேயே நமது பணியை நினைத்து பெருமை கொண்டாலும், நாம் இன்னும் அடைய வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.தனி இயக்குநரகம்செவிலியர்கள் மருத்துவ துறையில் அதிக அளவில் உள்ள போதிலும் அவர்களின் நலன் காக்க தனி இயக்குநரகம் பெற வேண்டி உள்ளது.தொடர் செவிலிய கல்வி.செவிலியர்கள் சுதந்திரமாக சேவை செய்ய தொடர் செவிலிய கல்வியும், துறை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.இது போல் இன்னும் பற்பல செயல்கள்  நாம் இனைந்து செயல்படுத்த வேண்டி உள்ளது.

செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2- ற்கான பணி மூப்பு பட்டியல்

Nursing Superintendent Grade 2 விற்கான 2 வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள செவிலியர்கள் அதற்கான PROFOMA தயார் செய்து அனுப்பி வைக்க இயக்குனகரத்தில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

PLEASE CLICK HERE TO DOWNLOAD THE PANEL LIST 2

Kerala Public Service Commission Nurse Recruitment Model Question Paper for MRB

இது முற்றிலும் தகவல் நோக்கில் அளிக்கப்படும் விவரம். அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல.




தமிழக அரசு செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த MRB மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கேள்விகள் எப்படி இருக்கும் என தெரியவில்லை.

DIPLOMA அளவிலான கேள்விகள் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இங்கு கேரளா அரசு நடத்தும்  செவிலியர்களுக்கான  போட்டி தேர்வு வினாத்தாள் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.



MODEL QUESTION PAPER 4

MODEL QUESTION PAPER 3

MODEL QUESTION PAPER 2

MODEL QUESTION PAPER 1




MRB SYLLABUS & +1, +2 NURSING BOOK

MRB தொடர்பாக தயவுசெய்து தொலைபேசியில் அழைக்க வேண்டாம், தங்களுடைய கேள்விகளை SMS அனுப்புங்கள், கண்டிப்பாக பதில் அளிக்கிறோம்.

தமிழக அரசு 7000-த்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.

NOTIFICATION-ல் கேள்விகள் DIPLOMA NURSING அளவில் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு DIPLOMA NURSING SYLLABUS அளிக்கப்பட்டுள்ளது.

இது செவிலியர்களுக்கு தகவல் தரும் நோக்கில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, அதிக கவனமுடன் சேகரிக்கப்பட்டது,

தவறுகளுக்கு இணையதளம் எவ்வித பொறுப்பும் ஏற்காது. 




PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB EXAM SYLLABUS IN PDF FORMAT
PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB EXAM SYLLABUS IN WORD FORMAT



தமிழ்நாடு அரசு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு NURSING BOOK மாதிரிக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்து தெரிந்து கொள்ளவும். 
PLEASE CLICK HERE 11TH NURSING PART 1
PLEASE CLICK HERE 11TH NURSING PART 2
PLEASE CLICK HERE 12TH NURSING PART 1
PLEASE CLICK HERE 12TH NURSING PART 2

SYLLABUS COURTESY:-
Tamilnadu Government…

MRB APPLICATION விண்ணப்பிக்கும் முறை

தமிழக அரசு 7000 செவிலியர்களை  ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.

விண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

COMMUNITY CERTIFICATE NUMBER
ISSUED DATE
ISSUING AUTHORITY

SSLC YEAR OF PASSING
HSC YEAR OF PASSING
DIPLOMA DATE OF PASSING 

TAMILNADU NURSING COUNCIL PERMANENT REGISTRATION  NO
DATE OF REGISTRATION


PHOTO 20 KB
SIGN 10 KB

ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு  கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்

http://www.mrbexam.in/

உதவிக்கு கீழ்காணும் படங்கள்






PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB NOTIFICATION FILE