Skip to main content

MRB SYLLABUS & +1, +2 NURSING BOOK

MRB தொடர்பாக தயவுசெய்து தொலைபேசியில் அழைக்க வேண்டாம், தங்களுடைய கேள்விகளை SMS அனுப்புங்கள், கண்டிப்பாக பதில் அளிக்கிறோம்.

தமிழக அரசு 7000-த்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.

NOTIFICATION-ல் கேள்விகள் DIPLOMA NURSING அளவில் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு DIPLOMA NURSING SYLLABUS அளிக்கப்பட்டுள்ளது.

இது செவிலியர்களுக்கு தகவல் தரும் நோக்கில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, அதிக கவனமுடன் சேகரிக்கப்பட்டது,

தவறுகளுக்கு இணையதளம் எவ்வித பொறுப்பும் ஏற்காது. 






தமிழ்நாடு அரசு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு NURSING BOOK மாதிரிக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்து தெரிந்து கொள்ளவும். 




PLEASE CLICK HERE 12TH NURSING PART 2

SYLLABUS COURTESY:-

Tamilnadu Government Nursing Tutors Association

WEBSITE:- WWW.TNGNTA.COM

Comments

  1. Pls Publish civil nursing list......most wanted by the nurses ....

    ReplyDelete
  2. where i can register and which books should i refer for tnmrb nurse exam book

    ReplyDelete
  3. What is the syllabus for tamil nadu staff nurse exam book? Which books to be referred?

    ReplyDelete
  4. Next mrb exam alliance date plz

    ReplyDelete
  5. Next mrb exam date plz.

    ReplyDelete
  6. Meena.N . next mrb exam date please

    ReplyDelete
  7. Mrb nursing exam old question papers

    ReplyDelete

Post a Comment

Popular Posts

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

 1  திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2  திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3  வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4  பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5  தகுதிகள் / நிபந்தனைகள்:-   அ) கல்வித் தகுதி திட்டம் 1  1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.   3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2  1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி. ஜெயலலிதா அவர்கள் 11 .01 .2012 அன்று தலைமை செயலகத்தில்  அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் " முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை " தொடங்கி வைத்தார்கள். இந்த புதிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம், அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளின் வகைகள், மருத்துவரின் பரிந்துரை கடித மாதிரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் மாதிரி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் புதிய  இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்  மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முந்தைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ அலுவலரின் பரிந்துரை கடித மாதிய

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat