தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் எம். ஆர். பி செவிலியர்களின் அலுவலக நடைமுறைகள் 
1.வருகை மற்றும் நேரம் தவறாமை
2. விடுப்பு அனுமதிகள்
3. அரசு விடுமுறைகள்
4. தடையின்மை சான்றிதழ் (NOC)
5. தற்காலிக சம்பள பட்டியல்
6. அனுபவ சான்றிதழ்
வழங்குவது குறித்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்: கடித நாள் 08.11.2023 மற்றும் 18.01.2024. கோரிக்கைகளுக்கு நிர்வாகம் தீர்வு கண்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விவரங்கள் கீழே PDF ஆக கொடுக்கப்பட்டுள்ளன.