நண்பர்களே வணக்கம் 🙏
அடிப்படை விதி 101 இன் படி திருமணமான பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது .
அது சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன் பகிர்கிறேன்

தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
14/9/26

Google drive மூலம்  open செய்யலாம்

https://drive.google.com/file/d/1JXvBmi0gs_Yu2Mbos_emiQg5lyUIjBhw/view?usp=drivesdk