Pay Grievance Redressal cell Recommendation for Health Department

தமிழக சுகாதார துறையில் உள்ள பணியாளர்களுக்கு தகுதிநிலை பதவி உயர்வு (10 வருடம் பணி) (Selection Grade) முடித்தவர்களுக்கு 3(3+3) சதவித ஊதிய உயர்வும். சிறப்பு நிலை பதவி உயர்வு (20 வருடம்) (Special Grade) முடித்தவர்களுக்கு 3 (3+3) சதவித ஊதிய உயர்வும் 1-04-2013 முதல் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது


மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் சிறப்பு படி 1-04-2013 முதல் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post