அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் பிப்ரவரி மாதம் தங்களுடைய வருமான வரியை கணக்கு செய்து சமர்ப்பிக்க வேண்டும்,

அதற்காக இங்கு ஒரு EXCEL FORM தரப்பட்டு உள்ளது.

இதனுடன் FORM 16  யும் தரப்பட்டு உள்ளது.