பட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்:- 15-06-2012

தமிழ்நாடு சுகாதார துறையில் பாராமெடிக்கல், மற்றும் பட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 15.06.2012 மாலை 5.00 மணி வரை.விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய0 comments:

Post a Comment

 
l
j