அரசு செவிலியர்களுக்கு ரூ.1000/- மிகை ஊதியம் (BONUS) வழங்க அரசு அறிவிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்  2010 - 2011 ஆம் ஆண்டில் 240 நாட்களுக்கு குறையாமல் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் (தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு) ரூ.1000/- மிகை ஊதியம் (BONUS) வழங்க தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

இந்த மிகை ஊதியம் தொடர்பாக வெளியான அரசு செய்திக்குறிப்பை இங்கு கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்


இதற்கான அரசாணையை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்

Post a Comment

Previous Post Next Post