தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வலைப்பூ ஹிந்து நாளேட்டில்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வலைப்பூ நமக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது,

பல அரசாணைகள் அந்த வலைப்பூ நடத்தி வரும் திரு. வெங்கட சுப்பரமணியன் அவர்கள் நாமும் பயன்படுத்த அனுமதி அளித்து ஆதரவு அளித்து வருகிறார்

அவரின் வலைப்பூ இன்றைய 10.11.2011 ஹிந்து நாளேட்டில் பதிவிட்டு ஹிந்து நாளேடு பெறுமை பெற்றுள்ளது

அந்த பத்திரிக்கை பகுதியை கீழே பார்க்கவும்1 comments:

Post a Comment

 
l
j