தமிழக அரசின் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு
{ அரசாணை எண் 123 / நிதி(ஊதியப்பிரிவு)த்துறை நாள்: 10—04—2012}

தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு ஒன்றினை அமைத்து உள்ளது. அரசாணை எண் 123 / நிதி(ஊதியப்பிரிவு)த்துறை நாள்: 10—04—2012.

இதற்கு தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு அங்கிகாரம் பெற்ற சங்கங்களும், அலுவலக தலைவர்களும்,  தனி நபர்கள் மனு அனுப்பலாம்

மனுக்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்

அரசு துணைச் செயலாளர் 
நிதி(ஊதியப்பிரிவு)த்துறை 
சென்னை - 09 

என்ற அஞ்சல் முகவரிக்கோ அல்லது

dspgrc@tn.gov.in   என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம் 

மனுதாரர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிவிக்க வேண்டும் 

1) சங்கத்தின் பெயர் / வழக்கு தொடர்ந்த மனுதாரர்
2) அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் பெயர் / பதவி
3) முகவரி
4) தொடர்பு எண்
5) மின்னஞ்சல் முகவரி


Tamilnadu Nurseதமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post